திருச்சி லோகநாதன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 2:
 
==வாழ்க்கைச் சுருக்கம்==
[[மலைக்கோட்டை]] மாநகரில் நகைத்தொழில் செய்த சுப்ரமணியன் என்பவருக்கு மகனாகப் பிறந்தவர் லோகநாதன். இவர் பெயரில் உள்ள T என்ற எழுத்து [[திருச்சிராப்பள்ளி]]யை குறிப்பதாகும்.
 
நடராஜன் என்பவரிடம் முறையாக [[இசை]] பயின்றார். சிறுவயதில் [[ஜி. ராமநாதன்]] இசையமைத்த பாடல்களை விருப்பமாகப் பாடுவார்.
"https://ta.wikipedia.org/wiki/திருச்சி_லோகநாதன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது