குளுக்கோசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 60:
 
== கட்டமைப்பு ==
குளுக்கோஸ் எளிய சர்க்கரை (அதாவது ஒற்றை சாக்கரைடு) என்று அழைக்கப்பட்டாலும், அது ஒரு சிக்கலான மூலக்கூறு அமைப்பு ஆகும். ஏனெனில் இது பல்வேறு உருவாக்க அமைப்புகளைக்அமைப்புகளை கைக்கொள்கிறதுகொண்டிருக்கிறது. கரைப்புகளில் சிறு அளவுகளில் மட்டுமே இருக்கக் கூடிய வளையமிலா ஐசோமரின் பொருளில் மட்டுமே இந்த அமைப்புகள் விவாதிக்கப்படுகின்றன.
 
குளுகோஸ்குளுக்கோஸ் ஆறு [[கார்பன்]] [[அணு]]க்களின் சங்கிலி ஒரு [[ஆல்டிஹைடு குழு]]வில் முடியும் அமைப்பு கொண்ட [[ஹெக்சானலில்]] இருந்து தருவிக்கப்படுகிறது. மற்ற ஐந்து கார்பன் அணுக்களும்அணுக்கள் ஒவ்வொன்றும் ஆல்கஹால் குழுக்களைத் தாங்கியுள்ளன. குளுக்கோஸ் ஒரு [[ஆல்டோஹெக்சோஸ்|''ஆல்டோ'' ஹெக்சோஸ்]] என்று அழைக்கப்படுகிறது. கரைப்புகளில், குளுக்கோஸ் முதன்மையாக ஒரு ஆறு உறுப்பினர் வளையமாகவே இருக்கிறது. 6ஆறு ஹைட்ராக்சி குழு மற்றும் [[ஆல்டிஹைடின்]] வேதிவினையில் இருந்து தோன்றும் ஒரு [[ஹெமியாசெடல்]] குழுவை இந்த வளையம் கொண்டிருக்கிறது. ஐந்து கார்பன் அணுக்களும் ஒரு ஆக்சிஜன் அணுவும் கொண்ட இந்த வளையம் [[பைரான்]] தருவிப்பு ஆகும். குளுக்கோஸின் இந்த வளைய வடிவம் குளுக்கோபைரனோஸ் என்று அழைக்கப்படுகிறது.
 
C-1 மீது அமைந்திருக்கும் சமச்சீரற்ற மையம் ''அனோமெரிக் கார்பன் அணு'' என அழைக்கப்படுகிறது. வளைய முடிவு நிகழ்முறையானது இரண்டு ஐசோமெர்களை உருவாக்கக் கூடும். இவை [[அனோமர்கள்]] என அழைக்கப்படுகின்றன. இவை α-குளுக்கோஸ் மற்றும் β-குளுக்கோஸ் எனக் குறிப்பிடப்படுகின்றன. ஹைட்ராக்சில் குழுவின் இடநிலையைப் பொறுத்தளவில் இந்த அனோமெர்களுக்கு இடையே வித்தியாசம் உண்டு. <small>டி</small>-குளுக்கோஸ் [[ஹவோர்த் நீட்சி]]யாக பெறப்படுகையில் α என்கிற குறியீடு, C-1 க்கு இணைக்கப்பட்டிருக்கும் ஹைட்ராக்சில் குழுவானது -CH<sub>2</sub>OH க்கு மாறுபக்கத்தில் C-5 -ல் அமையப் பெற்றுள்ளது என்பதைக் குறிக்கிறது. α மற்றும் β ஆகியவற்றிற்கு இடையே வித்தியாசம் காண்பதற்கான இன்னொரு துல்லியமற்ற வழி C-1 ஹைட்ராக்சில் வளையத்தின் தளத்திற்கு மேலே அமைந்திருக்கிறதா அல்லது கீழே அமைந்திருக்கிறதா என்பதைக் காண்பதாகும். ஒரு நீர்மக் கரைசலில் α மற்றும் β குறிப்பிட்ட மணி நேரங்களில் α:β 36:64 என்கிற நிலையான ஸ்திரமான விகிதத்திற்கு இடைமாற்றிக் கொள்ளும். இந்த நிகழ்முறைக்கு [[மாற்றுசுழற்சி]] என்று பெயர்.<ref>6.5</ref> [[அனொமெரிக் விளைவின்]] தாக்கம் இல்லாதிருந்தால் இந்த விகிதாச்சாரம் α:β 11:89 என்பதாய் இருக்கும்.<ref>{{citation | title = The Anomeric Effect | last1 = Juaristi | first1 = Eusebio | first2 = Gabriel | last2 = Cuevas | year = 1995 | publisher = CRC Press | pages = 9–10 | isbn = 0849389410}}.</ref>
 
=== ஐசோமெர்கள் ===
"https://ta.wikipedia.org/wiki/குளுக்கோசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது