மோசின் திண்மை அளவுகோல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: af, ar, bg, bn, bs, ca, cs, da, de, el, eo, es, et, eu, fa, fi, fr, gl, he, hr, hu, id, is, it, ja, jv, ka, ko, lt, lv, mn, nds, nl, nn, no, pl, pt, ro, ru, sah, sh, simple, sk, sl, sr, sv, th, tr, uk
Karthi.dr (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
'''மோவின் அளவுகோல்''' (''Mohs scale of mineral hardness'') [[தனிமம்|தனிமங்]]களின் [[கடினத் தன்மை]]யை அளக்க உதவும் அளவுகோலாகும். இதை உருவாக்கியவர் [[ஜெர்மனி]]யைச் சோ்ந்த [[பிரடரிக்ஃபிரடரிக் மோ]] ஆவார்.
 
ஒரு பொருள் கடினமானதென்பதை எங்கனம் கண்டறிவது? ஒப்பிடுவதன் மூலம் தான். உதாரணமாக, [[இரும்பு]]க் கம்பியைக் கொண்டு [[சுண்ணாம்பு]]க் கல்லை (கால்சியம் கார்பனேட்) உடைக்கலாம். அந்த இரும்பையும் கார்போரோண்டம் ([[ஆழ்துளைக் கிணறு]] தோண்டப் பயன்படும் பொருள்) கொண்டு கீறலாம். கார்போரண்டத்தையும் வைரத்தைக் கொண்டு கீறலாம். வைரத்தை எதனால் கீறுவது? வைரத்தால் தான்!
வரிசை 14:
|-
|align="center"|1
|[[டால்க்மாக்கல்]] (talc) (Mg<sub>3</sub>Si<sub>4</sub>O<sub>10</sub>(OH)<sub>2</sub>)
|align="center"|1
|[[Image:Talc block.jpg|100px]]
வரிசை 44:
|-
|align="center"|7
|[[குவார்ட்ஸ்படிகக்கல]] (quartz)(SiO<sub>2</sub>)
|align="center"|100
|[[Image:Quartz Brésil.jpg|100px]]
|-
|align="center"|8
| [[டோப்பாஸ்புஷ்பராகம்]] (topaz)(Al<sub>2</sub>SiO<sub>4</sub>(OH-,F-)<sub>2</sub>)
|align="center"|200
|[[Image:Topaz cut.jpg|100px]]
|-
|align="center"|9
|[[கோராண்டம்குருந்தக்கல்]] (Al<sub>2</sub>O<sub>3</sub>)
|align="center"|400
|[[Image:Cut Ruby.jpg|100px]]
"https://ta.wikipedia.org/wiki/மோசின்_திண்மை_அளவுகோல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது