"தினை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

443 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
சி
சிறு விரிவு
சி (Adjustment)
சி (சிறு விரிவு)
[[Image:Grain millet, early grain fill, Tifton, 7-3-02.jpg|thumb|200px|right|வயலில் விளைந்து நிற்கும் தினை]]
 
'''தினை''' ஒரு [[தானியம்|தானிய]] வகை. இதை மனிதர்களும் [[விலங்கு]]களும் உணவாகப் பயன்படுத்துகின்றனர். தினை உலகிலேயே அதிகம் உற்பத்தி செய்யப்படும் தானியங்களில் ஒன்று. இது கிழக்காசியாவில் 10,000 ஆயிரம் ஆண்டுகளாகப் பயிரிடப்படுவதாகக் கூறப்படுகிறது.
 
==தினை உற்பத்தியில் இந்தியா முதலிடம்==
1,06,10,000 [[டன்|டன்கள்]] தினை உற்பத்தி செய்து உலகளவில் [[இந்தியா]] முதலிடம் வகிக்கின்றது. நைச்சீரியா, சீனா போன்ற நாடுகளும் தினை உற்பத்தியில் குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கின்றன.
 
[[பகுப்பு:தானியங்கள்]]
12,461

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/553458" இருந்து மீள்விக்கப்பட்டது