குளுக்கோசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 140:
உணவின் அநேக கார்போஹைட்ரேட்டுகளில் குளுக்கோஸ் இருக்கும். தரசம் மற்றும் [[கிளைகோஜென்]] போன்றவற்றில் உள்ளது போல் அவற்றின் ஒரே கட்டுமான அடுக்குகளாகவோ அல்லது சுக்ரோஸ் மற்றும் லேக்டோஸில் உள்ளது போல் இன்னொரு ஒற்றை சாக்கரைடு உடன் இணைந்தோ இது இருக்கும்.
 
முன்சிறுகுடல் மற்றும் சிறுகுடலின் குழாய்களில், குளுக்கோஸ் ஒலிகோ மற்றும் பல சாக்கரைடுகள் கணையச் சுரப்புகள் மற்றும் குடல் கிளைகோசிடேஸ்கள் மூலமாக ஒற்றை சாக்கரைடுகளாக உடைக்கப்படுகின்றன. மற்ற பன்பல சாக்கரைடுகள் மனித சிறுகுடலால் உடைக்கப்பட முடியாது. [[சுக்ரோஸ்]] ([[ஃபிரக்டோஸ்]]-குளுக்கோஸ்) மற்றும் [[லேக்டோஸ்]] ([[கலக்டோஸ்]]-குளுக்கோஸ்) இதற்கு குறிப்பிடத்தக்க விதிவிலக்குகளாய் உள்ளன. அதன்பின் குளுக்கோஸ் [[SLC5A1]] மூலம் [[எண்டிரோசைட்]]டுகளின் ஏபிகல் சவ்வுக்குள் கடத்தப்படுகிறது. அதன் பின் அவற்றின் பேஸல் சவ்வுக்குள் [[SLC2A2]] மூலம் கடத்தப்படுகிறது.<ref>{{citation | last = Ferraris | first = Ronaldo P. | year = 2001 | title = Dietary and developmental regulation of intestinal sugar transport | journal = Biochem. J. | volume = 360 | pages = 265–76 | url = http://www.biochemj.org/bj/360/0265/bj3600265.htm | doi = 10.1042/0264-6021:3600265 | pmid = 11716754 | issue = Pt 2 | pmc = 1222226}}.</ref> குளுக்கோஸின் ஒரு பகுதி [[மூளை செல்கள்]], குடல் செல்கள் மற்றும் [[ரத்த சிவப்பு செல்]]களால் நேரடியாக சக்தி ஆதாரமாகப் பயன்படுத்தப்படுகிறது. எஞ்சியவை [[கல்லீரல்]], [[அடிபோஸ் திசு]] மற்றும் [[தசை]] செல்களை எட்டுகின்றன. அங்கு அது உறிஞ்சப்பட்டு [[இன்சுலினின்]] தாக்கத்தால் கிளைகோஜெனாக சேமிக்கப்படுகிறது. கல்லீரல் செல் கிளைகோஜென் குளுக்கோஸாக மாற்றப்பட்டு இன்சுலின் குறைவாக அல்லது இல்லாதிருக்கும் போது மீண்டும் இரத்தத்திற்கு திரும்ப முடியும். [[கொழுப்பு]] செல்களில் குளுக்கோஸ் சக்தி வேதிவினைகளுக்குப் பயன்படுகிறது. கிளைகோஜென் உடலின் ‘குளுக்கோஸ் சக்தி சேமிப்பகமாக’ செயல்படுகிறது.
 
==வரலாறு==
"https://ta.wikipedia.org/wiki/குளுக்கோசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது