ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிமாற்றல்: sv:FN:s utvecklingsprogram
சிNo edit summary
வரிசை 6:
| type = திட்டமிடல்
| acronyms = யுஎன்டிபி (UNDP)
| head =
| head = கேமால் டேர்விஸ் ([[:en:Kemal Derviş|Kemal Derviş]]
| status = பணியில் உள்ளது
| established =[[1965]]
| website = www.undp.org
| parent = [[ECOSOC]]<ref>UNA-USA page 2[http://www.unausa.org/atf/cf/%7B49C555AC-20C8-4B43-8483-A2D4C1808E4E%7D/2007%20UNA-USA%20MUN%20UNDP%20%5BMegacities%20and%20the%20Environment,%20Foreign%20Direct%20Investment%5D.pdf]</ref>
| commons = ஐக்கிய நாடுகள்
| footnotes =
}}
 
'''ஐக்கிய நாடுகளின் வளர்ச்சித் திட்டம்''' (''United Nations Development Programme''), [[உலகம்|உலகின்]] மிகப்பெரிய தொழில்நுட்ப உதவி வழங்கும் அமைப்பாகும். [[அமெரிக்கா|அமெரிக்காவில்]] [[நியூயார்க்]]கைத் தலைமையிடமாகக் கொண்டுள்ளது. இதை 1965ஆம் ஆண்டு நிறுவினர். 1990இலிருந்து [[மனித வளர்ச்சி அறிக்கை]] மற்றும் [[மனித வளர்ச்சிச் சுட்டெண்]] களை வெளியிட்டு வருகின்றது. இதன் மிகப் பெரும் உதவி வழங்கும் நாடாக [[அமெரிக்கா]] விளங்குகின்றது இதைத் தொடர்ந்து [[ஐக்கிய இராச்சியம்]], [[ஜப்பான்]], [[நெதர்லாந்து]], [[நோர்வே]], [[சுவீடன்]], [[ஐரோப்பிய ஒன்றியம்|ஐரோப்பிய ஒன்றியமும்]] உதவி வழங்கி வருகின்றன.
 
=== ஐக்கிய நாடுகளின் வளர்ச்சித் திட்டத்தின் இலக்குக்கள் ===
வரிசை 25:
 
ஐக்கிய நாடுகளின் வளர்ச்சித் திட்டமானது வளர்ந்து வரும் நாடுகளில் சரியான சிறந்த முறையில் பயன்படுத்த உதவி வருகின்றது.
 
==மேற்கோள்கள்==
<references/>
 
[[பகுப்பு:ஐக்கிய நாடுகள் நிறுவனங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/ஐக்கிய_நாடுகள்_வளர்ச்சித்_திட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது