அகார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: ms:Agar-agar
சி தானியங்கிமாற்றல்: ar:أغار; cosmetic changes
வரிசை 1:
[[Imageபடிமம்:Youkan mizuyoukan.jpg|[[Yōkan|Mizuyōkan]] - அகாரில் இருந்து செய்த [[சப்பான்|நிப்பானிய]] சிவப்புப்பயற்றுக் களி|thumb|right|200px]]
'''அகார்''' (Agar) அல்லது '''அகார் அகார்''' (agar agar) என்பது [[கடற்பாசி]] அல்லது கடற்செடியில் இருந்து செய்யப்படும் கெட்டியான களி போன்ற கூழ்மப் பொருள். இதனை [[சப்பான்|நிப்பான்]] மக்கள் தங்கள் சுவை உணவுகளின் ஒன்றாக உண்கின்றனர். ஆனால் கடந்த ஒரு நூற்றாண்டாக இது [[உயிரியல்]], [[நுண்ணியிரியல்]] ஆய்வகங்களில் [[நுண்ணுயிர்|நுண்ணியிரிகள்]] வளரும் ஊடகமாகப் பயன்படுகின்றது. இதனை களி போன்ற மெதுமையான கூழ்மப்பொருளாக மாற்றுவது சிவப்புப் பாசியின் (red alga) உயிரணு சுவர்ப்பொருளில் இருந்து பெறும் கிளைக்கா பல்லினிப்பியத்தில் (polysaccharide) இருந்து பெறுவது. இந்தசிவப்புப் பாசி பெருமுதலாக ''செலிடியம்'' (Gelidium), ''கிரேசிலாரியா'' (Gracilaria) அல்லது பொதுவாக கடற்பாசி (seaweed) என்றழைக்கப்படும் ''இசுபெரோக்காக்கசு யூக்கீமா'' (''Sphaerococcus euchema'') ஆகியவற்றில் இருந்து பெறுவது. வணிகத்தில் விற்கப்படும் பொருள் ''செலிடியம் அமான்சியி'' (Gelidium amansii) என்பட்தில் இருந்து பெறுவது.
[[Fileபடிமம்:Agar_Plate.jpg|thumb|right|250px|ஆய்வகத்தில் பயன்படும் 100 [[மிமி]] [[விட்டம்|விட்ட]]ப் [[பெற்றிக் கிண்ணி]]களில் (petri dishes) அகார் களிக்கூழ்மம் பூசப்பட்டுள்ளது. இவை [[பாக்டீரியா]]க்களைத் தொழுதிகளை வளர்க்கப் பயன்படுகின்றன.]]
 
அகார் அல்லது [[அகார் அகார்|அகார் அகாரென்பதை]] வயிற்றுப்போக்கு உண்டாக்கப் பயன்படுத்தலாம். இதனை சூடான சூப் (குழம்பு) போன்றவற்றின் அடர்த்தியைக் கூட்ட பயன்படும் ஒரு தாவரப் பொருளாகவும் பயன்படுத்தலாம்.
 
[[வேதியியல்]] நோக்கில் அகார் என்பது ''காலக்டோசு'' (galactose) என்னும் இனிப்பியத்தின் ஒரு பல்லுரு (பாலிமர். இந்த்த பல்லினிப்பியம் (polysaccharide), பாசியின் (algae), [[உயிரணு]]ச் சுவருக்கு கட்டுமான வலுசேர்க்கும் பொருளாக இயங்குகின்றது
 
[[பகுப்பு:பல் இனிப்பியம்]]
வரிசை 12:
[[பகுப்பு:பல்மருத்துவப் பொருட்கள்]]
 
[[ar:آجارأغار]]
[[bg:Агар-агар]]
[[bn:আগার]]
"https://ta.wikipedia.org/wiki/அகார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது