பிரித்தானிய கன்னித் தீவுகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிமாற்றல்: be-x-old:Брытанскія Віргінскія выспы; cosmetic changes
வரிசை 5:
| image_coat = Coat of Arms of the British Virgin Islands.svg|100px
| image_map = LocationBritishVirginIslands.png
| national_motto = ''"Vigilate"''{{spaces|2}}<small>([[இலத்தீன்]])<br />"Be Watchful"</small>
| national_anthem = "கோட் சேவ் த குயிண்"
| official_languages = [[ஆங்கிலம்]]
வரிசை 61:
== வரலாறு ==
 
வெர்ஜின் தீவுகள் கி.மு. 100 அண்டளவில் [[தென் அமெரிக்கா]]விலிருந்து வந்த [[அராவாக் இந்தியர்]]களால் முதலாவதாக குடியேறேறப்பட்டது. கி.மு. 1500 முதல் இங்கு அமெரிக்க இந்தியர்கள் வசித்தற்காண சான்றுகளும் கிடைக்கப்பட்டுள்ளன.<ref>Wilson, Samuel M. ed. ''The Indigenous People of the Caribbean''. Gainesville: University Press of Florida, 1997. ISBN 08130169240-8130-1692-4</ref> 15 ஆம் நூற்றாண்டு வரை இத்தீவுகளில் வசித்து வந்த அராவாக் இந்தியர்களை [[சிறிய அண்டிலுசு]]த் தீவுகளிலிருந்து வந்த தீவிர [[கரிப்]] இனக் குடிகள் வெளியேற்றினர்கள்.
 
வெர்ஜின் தீவுகளைக் கண்ட முதல் ஐரோப்பியர் [[கிரிஸ்டோபர் கொலம்பஸ்]] ஆவார் இவர் 1493இல் அமெரிக்கா நோக்கிய தனது இரண்டாவது கடற்பயணத்தின் போது இத்தீவை அடைந்தார். கொலம்பஸ் இத்தீவிற்கு ''Santa Ursula y las Once Mil Vírgenes'' ( புனித ஊர்சுலாவும் அவரது 1000 கன்னியரும்) எனப் பெயரிட்டார். பின்னர் ''Las Vírgenes'' எனச் சுறுக்கப்பட்டது.
வரிசை 77:
== புவியியல் ==
 
[[Imageபடிமம்:BritishVirginIsland map.png|thumb|right|250px|வெர்ஜின் தீவுகளின் வரைப்படம்]]
 
பிரித்தானிய வெர்ஜின் தீவுகள் சுமார் 60 உப அயணமண்டலத் தீவுக்ளைக் கொண்டுள்ளது. இவற்றுள் 20 கி.மீ. நீள்மும் 5 கி.மீ. அகலமும் கொண்ட டொர்டோலா தீவு முதல் மனித வாசத்திற்கு பொருந்தாத சிறிய மணல்மேடுகள் வரையடங்கும். வெர்ஜின் தீவுக் கூட்டத்தில் அமைந்துள்ள இம்மண்டலத்தின் மேற்கில் அமெரிக்க வெர்ஜின் தீவுகளும் வடக்கே [[அட்லாண்டிக் பெருங்கடல்|அட்லாண்டிக் பெருங்கடலும்]] தெற்கே [[கரிபியக் கடல்|கரிபியக் கடலும்]] அமைந்துள்ளன. இம்மண்டலத்தின் பெரும்பாண்மையானத் தீவுகள் [[எரிமலை]] மூலம் தோன்றியவையாகும். இவை கரடுமுரணனான புவியியல் அமைப்பைக் கொண்டுள்ளன. அனேகாடா புவியியல் ரீதியாக மண்டலத்தின் ஏனைய தீவுகளிலிருந்து வேறுபட்டத் தீவாகும். இது முருகை பாற்களால் ஆனத் தட்டையான புவியியல் அமைப்பைக் கொண்டத் தீவாகும்.
வரிசை 192:
== பொருளாதாரம் ==
 
[[Imageபடிமம்:Roadtown, Tortola.jpg|thumb|right|250px|ரோட் டவுண், டொர்டோலா]]
 
பிரித்தானிய வெர்ஜின் தீவுகள் கரிபியத்தில் சிறந்த பொருளாதாரதைக் கொண்டு விளங்குகிறது. ஆள்வீத வருமானம் 38,500 அமெரிக்க டொலராகும் (2004 மதிப்பீடு).<ref>CIA. [https://www.cia.gov/library/publications/the-world-factbook/geos/vi.html#Econ Economy: British Virgin Islands]. The World Factbook, CIA publications, 19 December. 2006. Retrieved 25 December. 2006.</ref>
வரிசை 210:
== மக்கள் கணிப்பியல் ==
 
[[Imageபடிமம்:Tortola.jpg|thumb|right|250px|டொர்டோலா]]
 
2003 ஆம் ஆண்டு இம்மண்டலத்தின் மொத்த மக்கள்தொகை 21,730 ஆகும். இதில் 83% இத்தீவிற்க்கு அடிமைகளாக கொண்டு வரப்பட்ட ஆபிரிக்க மக்களுக்கும் ஐரோப்பியருக்கும் பிறந்த ஆபிரிக்க கரிபியராவர். ஏனைய இனத்தவர்கள் பிரித்தானிய ஐரோப்பிய தொடக்கத்தைக் கொண்டவர்களாவர்.
வரிசை 252:
 
* [http://www.bvi.gov.vg பிரித்தானிய கன்னித் தீவுகள் அரசு] (அதிகாரப் பட்சத் தளம்)<!-- -Site was offline as of Dec 25, 2006; back online by May 1, 2007- -->
* [http://www.bvi.org.uk/the_london_office.asp பிரித்தானிய கன்னித் தீவுகள் அரசின் இலண்டன் அலுவலகம்] &mdash; (அதிகாரப் பட்சத் தளம்)
* [http://www.bvitouristboard.com பிரித்தானிய கன்னித் தீவுகள் உல்லாசப்பிரயான அவை]
* [http://www.bviwelcome.com/ பிரித்தானிய கன்னித் தீவுகள் உல்லாசப் பிரயான அவையின் அரைமாதிகை]
* [http://www.bviports.org/ பிரித்தானிய கன்னித் தீவுகள் துறைமுக அதிகார அவை] &mdash; (அதிகாரப் பட்சத் தளம்)
* [http://www.bvinationalparkstrust.org/ பிரித்தானிய கன்னித் தீவுகள் தேசிய வனத்துறை நம்பிக்கை நிதியம்] &mdash; (அதிகாரப் பட்சத் தளம்)
* [http://www.bvifsc.vg/ பிரித்தானிய கன்னித் தீவுகள் நிதித் துறை சேவைகள் ஆணையம்] &mdash; (அதிகாரப் பட்சத் தளம்)
 
=== செய்த்தித் தளங்கள் ===
 
* [http://www.bvinews.com/ BVI News] &mdash; தினசரி செய்தித் தளம்
* [http://www.islandsun.com/ The Island Sun] &mdash; வாராந்த பத்திரிகைத் தளம்
* [http://www.bvibeacon.com/main/ The BVI Beacon] &mdash; வாராந்த பத்திரிகைத் தளம்
* [http://www.bvistandpoint.net/ BVI Standpoint] &mdash; வாராந்த பத்திரிகைத் தளம்
 
=== வரைப்படங்கள் ===
வரிசை 272:
=== கோப்பகங்கள் ===
 
* [http://dmoz.org/Regional/Caribbean/British_virgin_Islands Open Directory Project &mdash; ''British Virgin Islands''] directory category
 
{{Template group
வரிசை 290:
 
<!-- Categories -->
<!-- Other languages -->
 
[[பகுப்பு:பிரித்தானிய கடல்கடந்த மண்டலங்கள்]]
[[பகுப்பு:முதற்பக்கக் கட்டுரைகள்]]
 
<!-- Other languages -->
 
[[an:Islas Virchens Britanicas]]
[[ar:الجزر العذراء البريطانية]]
[[bcl:Islas Virgenes nin Britanya]]
[[be-x-old:Брытанскія ВірґінскіяВіргінскія выспы]]
[[bg:Британски Вирджински острови]]
[[bpy:ব্রিটিশ ভার্জিন দ্বীপমালা]]
"https://ta.wikipedia.org/wiki/பிரித்தானிய_கன்னித்_தீவுகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது