எம்.ஜி.ஆர் கொலை முயற்சி வழக்கு, 1967: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
== புரட்சித் தலைவர் ==
'''ம.கோ.இரா. கொலை முயற்சி வழக்கு, 1967''' அல்லது '''எம்.ஜி.ஆர். கொலை முயற்சி வழக்கு, 1967''' என்பது 1967-ல் நடிகர் [[எம். ஜி. இராமச்சந்திரன்|ம. கோ. இராமச்சந்திரனை]] நடிகர் [[எம். ஆர். இராதா]] [[துப்பாக்கி]]யால் சுட்டுக் கொலை செய்ய முயன்றதாகத் தொடுக்கப்பட்ட வழக்கைக் குறிக்கும். இவ்வழக்கின் இறுதியில் நடிகர் இராதாவிற்கு மூன்றரை ஆண்டு கடுங்காவல் தண்டனை வழங்கப்பட்டது.
எம்.ஜி.ராமச்சந்திரன். இவரின் தாக்கம் அரசியலில் இன்றும் இருக்கிறது. ஒரு நடிகராக மட்டுமல்லலாமல், இயக்குனராக, சிறந்த எடிட்டராக, எழுத்தாளராக, அரசியல்வாதியாக, ஆன்மீகவாதியாக திகழ்ந்தவர். முதன் முதாலாக திரைதுறையிலும், அரசியலிலும் பல மாற்றங்களை ஏற்படுத்தியவர். எனவே புரட்சித் தலைவர் என அழைக்கப்படுகின்றார்.1967-ல் நடிகர் [[எம். ஜி. இராமச்சந்திரன்|ம. கோ. இராமச்சந்திரனை]] நடிகர் [[எம். ஆர். இராதா]] [[துப்பாக்கி]]யால் சுட்டுக் கொலை செய்ய முயன்றார். இதன் வழக்கை ''ம.கோ.இரா. கொலை முயற்சி வழக்கு, 1967''' அல்லது '''எம்.ஜி.ஆர். கொலை முயற்சி வழக்கு, 1967''' என்கின்றனர். இவ்வழக்கின் இறுதியில் நடிகர் இராதாவிற்கு மூன்றரை ஆண்டு கடுங்காவல் தண்டனை வழங்கப்பட்டது.
 
==எம்.ஜி.ஆர். வீட்டில் துப்பாக்கிச் சூடு==
"https://ta.wikipedia.org/wiki/எம்.ஜி.ஆர்_கொலை_முயற்சி_வழக்கு,_1967" இலிருந்து மீள்விக்கப்பட்டது