நுண்ணுயிர் எதிர்ப்பி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 51:
=== கர்ப்பத்தடை மாத்திரைகள் ===
 
கர்ப்பத்தடை மாத்திரைகளின் திறனுடன் சில நுண்ணுயிர் எதிர்ப்பிகள் குறுக்கீடு என்பது இரு வழிகளில் உண்டாகிறது. செரிமானச் சுரப்பியின் மேம்படுத்தல்மேம்படுத்துதல், சினைப்பருவ இயக்குநீர் (Oestrogen) குறைவாக உறிஞ்சப்படுவதை விளைவிக்கலாம். மேலும், கல்லீரல் நொதிகளின் தூண்டுதலானது, மருத்துவத்தின் செயல்படும் உட்பொருட்களின் வளர்ச்சிதை மாற்றத்தை துரிதப்படுத்தி, மருந்தின் பயனை பாதிக்கலாம்.<ref name="Weaver1999">{{cite journal |author=Weaver K, Glasier A |title=Interaction between broad-spectrum antibiotics and the combined oral contraceptive pill. A literature review |journal=Contraception |volume=59 |issue=2 |pages=71–8 |year=1999 |month=February |pmid=10361620 |doi= 10.1016/S0010-7824(99)00009-8|url=http://linkinghub.elsevier.com/retrieve/pii/S0010-7824(99)00009-8}}</ref> இருப்பினும், பெரும்பாலான ஆய்வுகள் நுண்ணுயிர் எதிர்ப்பிகள் கர்ப்பத்தடைகளோடு குறுக்கிடாது என்றே குறிப்பிடுகின்றன<ref name="Weaver1999"></ref>. மிகச் சிறிய சதவிகிதத்திலான பெண்களே கர்ப்பத் தடை மாத்திரைகளின் குறைவான அளவுப் பயனை எதிர்கொண்டிருக்கிறார்கள். எனினும், நுண்ணுயிர் எதிர்ப்பிகளுடன் இவற்றை எடுத்துக்கொள்கையில் கர்ப்பத்தடை மருந்துகளின் தோல்வி விகிதம் அதிகரிக்கிறது.<ref name="pmid10384856">{{cite journal |author=Weisberg E |title=Interactions between oral contraceptives and antifungals/antibacterials. Is contraceptive failure the result? |journal=Clin Pharmacokinet |volume=36 |issue=5 |pages=309–13 |year=1999 |month=May |pmid=10384856 |doi= 10.2165/00003088-199936050-00001|url=}}</ref> மேலும், செரிமானச் சுரப்பியில் ஏற்படும் குறுக்கீடு கர்ப்பத்தடையை பாதிக்கிறது என்பதை முற்றாக நிரூபிப்பதற்கான ஆய்வுகள் இல்லை.<ref name="pmid3155374">{{cite journal |author=Hassan T |title=Pharmacologic considerations for patients taking oral contraceptives |journal=Conn Dent Stud J |volume=7 |issue= |pages=7–8 |year=1987 |month=March |pmid=3155374 |doi= |url=}}</ref><ref name="pmid2256523">{{cite journal |author=Orme ML, Back DJ |title=Factors affecting the enterohepatic circulation of oral contraceptive steroids |journal=Am. J. Obstet. Gynecol. |volume=163 |issue=6 Pt 2 |pages=2146–52 |year=1990 |month=December |pmid=2256523 |doi= |url=http://toxnet.nlm.nih.gov/cgi-bin/sis/search/r?dbs+hsdb:@term+@rn+57-63-6}}</ref> எதி்ர்பூஞ்சை மருந்தான கிரைசியோஃபல்வின் மற்றும் பரந்த-பிரிவுப்பகுப்பு நுண்ணுயிர் எதிர்ப்பிக்கான ரிஃபாம்பிசின் ஆகியவற்றால் கல்லீரல் நொதிகளின் தூண்டுதல் மூலமான ஒருங்கிணைந்த வாய்வழி கர்ப்பத்தடை மாத்திரையுடனான ஒருங்கிணைப்பு கொள்ளலாம் என்று கண்டறிந்துள்ளனர். எனவே, இத்தகைய எதிர் நுண்ம மருத்துவங்களைப் பயன்படுத்துகையில் கூடுதலான கர்ப்பத்தடை நடவடிக்கைகளைப் பரிந்துரைக்கின்றனர்.<ref name="Weaver1999"></ref>
 
=== மது ===
"https://ta.wikipedia.org/wiki/நுண்ணுயிர்_எதிர்ப்பி" இலிருந்து மீள்விக்கப்பட்டது