அமெரிக்க முதற்குடிமக்கள் மெய்யியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
புதிய பக்கம்: '''அமெரிக்க முதற்குடிமக்கள் மெய்யியல்''' என்பது [[அமெரிக்க முத...
 
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
'''அமெரிக்க முதற்குடிமக்கள் மெய்யியல்''' என்பது [[அமெரிக்க முதற்குடிமக்கள்]] கூறிய, எழுதிய, வெளிப்படுத்திய மெய்யியல் ஆகும். அமெரிக்க முதற்குடிமக்கள் பல்வகைப்பட்டவர்கள். எனவே அவர்கள் எல்லோரு ஒரே மெய்யியலை கொண்டிருக்கவில்லை. எனினும் இவர்களின் பல மெய்யியல் கருத்துக்கள் பல ஐரோப்பிய, ஆசிய மெய்யியல் கருத்துக்களில் இருந்து பல வழிகளில் வேறுபட்டவை. குறிப்பாக சொத்து, சூழலியல், முடிவெடுக்கும் முறை, ஆன்மீகம் ஆகிய துறைகளில் பல முதற்குடிக் குழுக்கள் கொண்டிருந்த மெய்யியல் மிகவும் மாறுட்டதாகும்.
 
== வெளி இணைப்புகள் ==
* [http://www.shibboleths.net/3/1/Blocker,Gene.pdf THE REALIZATION OF NATIVE AMERICAN PHILOSOPHY:
NON-WESTERN PHILOSOPHY AS A COLONIAL INVENTION]
 
[[பகுப்பு:அமெரிக்க முதற்குடிகள்]]