அண்ணீரகப் புறணியூக்க இயக்குநீர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய பக்கம்: ACTH என்று சுருக்கமாக அழைக்கப்படும் இது ஒரு புரத ஹார்மோன் ஆகும...
 
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
சி Quick-adding category "வளரூக்கிகள்" (using HotCat)
வரிசை 1:
ACTH என்று சுருக்கமாக அழைக்கப்படும் இது ஒரு புரத ஹார்மோன் ஆகும். இந்த ஹார்மோனும் எதிர்த் தூண்டல் முறையில் செயல்பட்டு, [[அட்ரீனல் சுரப்பி]]யின் கார்டெக்ஸ் (புறணி) சுரப்புக்களைக் கட்டுப்படுத்துகிறது. இதன் வேறு சில செயல்கள். தோலின் மெலனோசைட்டுகளைத் தூண்டி, தோல் நிறமிகள் தோன்றுவது, இன்சுலின் சுரப்பைத் தூண்டுவது மற்றும் அடிப்போஸ் திசுக்களிலிருந்து கொழுப்புகளை இடமாற்றுவது ஆகும்.
 
[[பகுப்பு:வளரூக்கிகள்]]
"https://ta.wikipedia.org/wiki/அண்ணீரகப்_புறணியூக்க_இயக்குநீர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது