அமெரிக்கக் குள்ளநரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: sl:Kojot
சி தானியங்கிஇணைப்பு: ik:Amaġuuraq; cosmetic changes
வரிசை 2:
'''கோயோட்டி கோநாய்''' என்பது அமெரிக்காவில் மட்டுமே உள்ள ஒரு கோநாய். பார்பதற்கு [[ஓநாய்]]கள் போலவே தோற்றம் அளித்தாலும் இவை வேறு இனத்தைச் சார்ந்தது. கோயோட்டி என்னும் பெயர் அமெரிக்கப் பழங்குடிகளில் ஒரு இனமாகிய [[ஆசுடெக்]] மக்களீன் [[நஃஉவாட்டில்]] (Nahuatl) மொழியில் இருந்து பெறப்பட்டது. இக்கோயோட்டிகள் பெரும்பாலும் தனியாகத்தான் வேட்டையாடும். எப்பொழுதாவது சிறு எண்ணிக்கையில் கூடியிருந்தாலும் தனியாகத்தான் வேட்டையாடும். ஆனால் [[ஓநாய்]]கள் கூட்டமாகச் சென்று வேட்டையாடும். கோயோட்டிக் கோநாய்கள், தாம் வேட்டையாடும் நிலப்பகுதியை பெரிதும் விரிவுபடுட்த்தியுள்ளது. மனிதர்கள் இக்கோயோட்டிகளைக் பெருமளவில் கொன்றிருந்தும் இப்படி இக்கோயோட்டிகள் தம் வேட்டை நிலப்பகுதியை பெருக்கி உள்ளது குறிப்பிடதகுந்தது.
கோயோட்டியின் முகமும் வாயும் சற்று நீண்டு காணப்படும். கோயோட்டி கோநாய்களுக்கும் பெரிய எதிரிகளில் சாம்பல் நிற ஓநாய்கள் (Grey wolf) முக்கியமானவை.
== கோயோட்டி கோநாய்களின் வாழ்க்கை ==
[[படிமம்:Coyote_in_forest.jpg|thumb|180px|left|கோயோட்டி கோநாய் காட்டில் உலவுகின்றது]]
 
வரிசை 13:
* [http://landoftheshuswap.com/msite/legend.php ஸ்ட்செப்டெக்வ்லே(Stseptekwle) கதைகள்]
 
== References ==
* {{ITIS|ID=180599|taxon=Canis latrans|year=2006|date=23 March}}
<references />
 
[[Categoryபகுப்பு:நாய்ப் பேரினம்]]
 
[[Categoryபகுப்பு:வட அமெரிக்க விலங்குகள்]]
[[Category:நாய்ப் பேரினம்]]
[[Category:வட அமெரிக்க விலங்குகள்]]
 
[[ar:ذئب البراري]]
வரி 41 ⟶ 40:
[[hu:Prérifarkas]]
[[id:Koyote]]
[[ik:Amaġuuraq]]
[[io:Koyoto]]
[[it:Canis latrans]]
"https://ta.wikipedia.org/wiki/அமெரிக்கக்_குள்ளநரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது