எம்.ஜி.ஆர் கொலை முயற்சி வழக்கு, 1967: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
பகுதி மீளமைப்பு
சுட்டாச்சு சுட்டாச்சு நூல் தரும் தகவல் Jagadeeswarann99 (Talk) பயனரால் செய்யப்
வரிசை 14:
 
[[படிமம்:AnnaMKMGR.jpg|thumb|250px|[[அண்ணாத்துரை|அண்ணா]] தலைமையிலான [[தி.மு.க.]] வலுப்பெற்று வந்திருந்தது. [[மு. கருணாநிதி|கருணாநிதியின்]] நண்பராகவும் முன்னணி வாக்குசேகரிப்பாளராகவும் எம்.ஜி.ஆரின் செல்வாக்கு ஓங்கியிருந்தது.]]
துப்பாக்கிச் சூடு நடந்த பொழுது எம்.ஜி.ஆர். [[தமிழ்த் திரைப்படத்துறை]]யில் ஒரு பெரிய நடிகராக இருந்தார். அந்நேரம், [[அண்ணாத்துரை]] தலைமையிலான [[திராவிட முன்னேற்றக் கழகம்]] வெகுவாக வளர்ந்து கொண்டிருந்தது. தேர்தலை எதிர்நோக்கி பரவலான முயற்சிகள் செய்து கொண்டிருந்தது. வெற்றிபெரும் வாய்ப்பும் கூடுதலாக இருந்தது. அக்கட்சியின் வாக்குசேகரிப்புத் திட்டத்தில் எம்.ஜி.ஆரின் திரைப்படம் சார்ந்த புகழும் ஒரு முக்கிய பங்கு வகித்தது.
 
எம்.ஆர்.இராதாவும் அனைவரும் மதிக்கும் [[நாடகம்|மேடை நாடக]] மற்றும் திரைப்பட நடிகராக விளங்கினார்.<ref>{{cite news | first=கோபாலன் | last=டி என் | coauthors= | title=காயாத கானகத்தே | date= | publisher=[[பிபிசி]] | url =http://www.bbc.co.uk/tamil/news/story/2006/10/061031_streetplay.shtml | work =நினைவில் நின்றவை | pages =எட்டாவது பாகம் | accessdate = 2007-11-03 | language = }}</ref> பெரிய நடிகரான எம்.ஜி.ஆர். கூட எம்.ஆர்.இராதா நிற்கையில் அமர்ந்து பேசுவதில்லை என்று வழக்கு விசாரனையில் தெரிவித்திருந்தார். [[பெரியார்]] தலைமையிலான [[திராவிடர் கழகம்]] தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்திருந்தது. இருப்பினும் அத்தேர்தலில் அக்கட்சி [[காங்கிரஸ் கட்சி]]யை ஆதரித்தது. திராவிடர் கழகத்தின் முன்னணி ஆதரவாளரான<ref>ராதாவின் கொள்கைப் பிடிப்பைப் பற்றி "த இந்து" நாளிதழில் வந்த குறிப்பு - {{cite news | first= | last=T. Ramakrishnan | coauthors= |authorlink= | title=On Sivaji death anniversary, M.R. Radha, Kannamba remembered | date=2005-07-22 | publisher= | url =http://www.hinduonnet.com/thehindu/thscrip/print.pl?file=2005072216350800.htm&date=2005/07/22/&prd=th& | work =த இந்து | pages = | accessdate = 2009-07-20 | language = }} {{ஆ}}</ref><ref name="மாலன்">{{cite web |url=http://blog.360.yahoo.com/blog-ZNQAcr48eqejL3AYqfNnPeUWFtKeU4Rh?p=259 |title=Yahoo! 360° - என் ஜன்னலுக்கு வெளியே... - வரலாற்றின் வழித் தடங்கள்: |author=மாலன் |authorlink= |coauthors= |date=2006-01-27 |format= |work= |publisher= |pages= |language= |archiveurl=http://web.archive.org/web/20070809162108/http://blog.360.yahoo.com/blog-ZNQAcr48eqejL3AYqfNnPeUWFtKeU4Rh?p=259 |archivedate=2007-08-09 |quote= |accessdate=2009-07-19}}</ref> ராதா, [[காமராஜர்|காமராஜரின்]] தனிப்பட்ட நண்பரும் ஆவார். இதனால், அவர் காங்கிரசுக்கு ஆதரவாகவும், தி.மு.கவிற்கு எதிராகவும் ஒரு தீவிர நிலைப்பாட்டை எடுத்திருந்தார்.
"https://ta.wikipedia.org/wiki/எம்.ஜி.ஆர்_கொலை_முயற்சி_வழக்கு,_1967" இலிருந்து மீள்விக்கப்பட்டது