விளாதிமிர் லெனின்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி robot Adding: gd:Vladimir Lenin Modifying: cy:Vladimir Lenin
கோபி (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 7:
லெனின் என்கிற அவருடைய பெயரின் மூலக்காரணம்் பற்றி பல கருத்துக்கள் உள்ளன. மேலும்,் அந்த பெயரினை எதற்காக தேர்வு செய்தார் என்று அவர் சொன்னதாக அறியப்படவில்லை. இப்பெயர் [[லேனா]] (Lena) என்கிற நதியின் பெயரோடு தொடர்பிருக்கலாம் என அறியப்படுகிறது. இதே காலகட்டத்தில் முன்னணி ரஷ்ய மார்க்சியவாதியன [[ஜார்ஜி பிளக்னாவ்]] (Georgi Plekhanov) என்பவர் [[வோல்கா் நதியோடு]] தொடர்புடைய வோல்ஜின் என்கிற புனைப்பெயரினைக் கொண்டிருந்தார். லேனா நதி வோல்கா நதியை விட நீண்ட தூரம் ஓடுவதாலும் எதிர் திசையில் ஓடுவதாலும் லெனின் என்கிற பெயரினை லெனின் தேர்வு செய்வதற்க்கு காரணம் என்று ஒரு கருத்தும் கூறப்படுகிறது. ஆனால், அந்த காலகட்டத்தில் லெனின் பிளக்னாவின் எதிப்பாளர் அல்ல. மேலும், [[லேனா படுகொலைக்கு]] முன்னரே இப்பெயர் வழங்கப்படுவதால் அதற்க்கும் இப்பெயருக்கும் தொடர்பில்லை என அறியப்படுகிறது.
 
[[Category:சோவியத் ஒன்றியத் தலைவர்கள்|லெனின், விளாடிமிர்]]
[[Category:மார்க்சிய மெய்யியலாளர்கள்]]
[[Category:மார்க்ஸிஸத் தத்துவவியலாளர்கள்|லெனின், விளாடிமிர்]]
[[Category:புரட்சியாளர்கள்|லெனின், விளாடிமிர்]]
[[Category:சமூகவுடமைவாதிகள்|லெனின், விளாடிமிர்]]
 
{{stub}}
"https://ta.wikipedia.org/wiki/விளாதிமிர்_லெனின்" இலிருந்து மீள்விக்கப்பட்டது