பீட்டாபைட்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Axmca (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Axmca (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
பீட்டாபைட் என்பது [[அனைத்துலக முறை அலகுகள்|அனைத்துலக முறை அலகுகளின்]] [[பீட்டா]] என்னும் முன்னொட்டை பைட் என்பதோடு சேர்ப்பதால் உருவானதாகும். இது கணினிகளின் தகவல் அளவு மற்றும் சேமிப்பளவைக் குறிப்பதற்காகப் பயன்படுகின்றது. பொதுவாக 1000 அல்லது 1024 டெராபைட் என்றவாறு கையாளப்படுகின்றது.
 
* 1 PBபிபை = 1,000,000,000,000,000 B = 1000<sup>5</sup> Bபைட் = 10<sup>15</sup> Bபைட்.
 
==உபயோகங்கள்==
பல்வேறு துறைகளில் பீட்டாபைட்டின் பயன்பாடுகள்;
 
* '''மென்பொருள்''': [[Teradata|டெராடேட்டா]] டேட்டாபேஸ் 12 குறுக்கப்பட்ட 50 பீட்டாபைட் அளவு தரவுகளை சேமிக்கவல்லது.
* '''இணையம்''': ஒவ்வொரு நாளும் கூகுள், 24 பீட்டாபைட் தரவுகளை கையாளுகிறது.
[[isohunt]] என்ற டொரண்ட் தளம் சூன் 2010-ல் 10.8 பீட்டாபைட் (அளவுள்ள?) கோப்புகளை வரிசைப்படுத்தியுள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/பீட்டாபைட்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது