அக்காபா வளைகுடா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிமாற்றல்: pt:Golfo de Aqaba
சி தானியங்கிமாற்றல்: en:Gulf of Aqaba (Eilat), it:Golfo di Aqaba - Golfo di Eilat, ro:Golful Akaba (Eilat); cosmetic changes
வரிசை 2:
'''அக்காபா குடா''' ({{lang-ar|خليج العقبة}}; [[அரபு ஒலிபெயர்ப்பு|ஒலிபெயர்ப்பு]]: காலீஜ் அல்-'அக்காபா) [[செங்கடல்|செங்கடற்]] பகுதியில் அமைந்துள்ள ஒரு பெரிய [[குடா]] ஆகும். இசுரேலிலும், பல 20 ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்ட மூலங்களிலும் இக் குடாவை '''எய்லாட் குடா''' என அழைக்கின்றனர்.
 
== புவியியல் ==
இக் குடா [[சினாய்க் குடாநாடு|சினாய்க் குடாநாட்டுக்குக்]] கிழக்குத் திசையிலும், அராபியத் தலை நிலத்துக்கு மேற்குத் திசையிலும் அமைந்துள்ளது. இக் குடாவும் [[சுயெசுக் குடா]]வும் செங்கடலின் வடபகுதியின் நீட்சியாக அமைந்துள்ளன. அக்காபா குடா, சுயெசுக் குடாவுக்குக் கிழக்கே அமைந்துள்ளது. [[ஜோர்தான்]], [[எகிப்து]], [[இசுரேல்]], [[சவூதி அரேபியா]] ஆகிய நாடுகள் இக் குடாவைத் தமது எல்லைகளுள் ஒரு பகுதியாகக் கொண்டுள்ளன. நடுப் பகுதியில் இதன் ஆழம் கூடிய அளவாக 1850 மீட்டர்கள் வரை உள்ளது.
 
வரிசை 19:
[[da:Akababugten]]
[[de:Golf von Akaba]]
[[en:Gulf of Aqaba (Eilat)]]
[[eo:Akaba Golfo]]
[[es:Golfo de Aqaba]]
வரிசை 33:
[[id:Teluk Aqaba]]
[[is:Akabaflói]]
[[it:Golfo di Aqaba - Golfo di Eilat]]
[[ja:アカバ湾]]
[[ko:아카바 만]]
வரிசை 44:
[[pl:Zatoka Akaba]]
[[pt:Golfo de Aqaba]]
[[ro:Golful AqabaAkaba (Eilat)]]
[[ru:Акаба (залив)]]
[[sl:Akabski zaliv]]
"https://ta.wikipedia.org/wiki/அக்காபா_வளைகுடா" இலிருந்து மீள்விக்கப்பட்டது