கொள்ளிடம் ஆறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎வெளியிணைப்புகள்: தஞ்சாவூர் மாவட்டம் using AWB
TRYPPN (பேச்சு | பங்களிப்புகள்)
சி மேலணை எனப்படும் முக்கொம்பில் காவிரியிலிருந்து பிரிந்து வடக்கே --- cleanup
வரிசை 1:
'''கொள்ளிடம் ஆறு''' ([[ஆங்கிலம்]]:'''Coleroon''') [[தென்னிந்தியா]]வில் [[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]] ஓடும் [[காவிரி ஆறு|கவிரி ஆற்றின்]] துணை ஆறு ஆகும். [[திருச்சி]] அருகே [[திருவரங்கம்]] தீவில் மேலணை எனப்படும் முக்கொம்புவில்முக்கொம்பில் காவிரியிலிருந்து பிரிந்து வடக்கே சென்று பின்னர் [[தஞ்சாவூர் மாவட்டம்|தஞ்சை]], [[நாகப்பட்டினம் மாவட்டம்|நாகப்பட்டினம்]], [[கடலூர் மாவட்டம்|கடலூர்]] மாவட்டங்களிற்கிடையே கிழக்கு முகமாக ஓடி ஆயங்குடி,முட்டம் வழியே [[பரங்கிப் பேட்டை|போர்ட்டா நோவா]]விற்கு 5 கி.மீ தெற்கில் [[வங்காள விரிகுடா]] கடலில் கலக்கிறது. காவிரியின் வெள்ள வடிகாலாக இது கட்டுபடுத்தப்படுகிறது.<ref>[http://cuddalore.nic.in/pwd.htm#A பொதுப்பணித்துறை,கடலூர்]</ref>
சிதம்பரம் நகர் இவ்வாற்றின் கரையில் உள்ள புகழ்பெற்ற இடமாகும்.
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/கொள்ளிடம்_ஆறு" இலிருந்து மீள்விக்கப்பட்டது