தூக்க விறைப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Karthi.dr (பேச்சு | பங்களிப்புகள்)
புதிய பக்கம்: தூக்க விறைப்பு அல்லது இரவுத் தூக்க ஆண்குறி விறைப்பு (Nocturnal penil...
 
Karthi.dr (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 18:
 
==உறுதி செய்தல் ==
இரு வகை விறைப்புக் கோளாறுகளையும் வேறுபடுத்த வேண்டுமாயின் உறக்க விறைப்பை உறுதி செய்ய வேண்டியது அவசியம். இதன் பொருட்டு [[மீள்தன்மை]] (elastic) உள்ள கருவி ஒன்றை நோயரின் ஆண்குறியைச் சுற்றி உறங்கும் முன் பொருத்துவர். இக் கருவி ஆண்குறியின் சுற்றகல (girth) வேறுபாட்டை [[கணிப்பொறி|கணிணி]]க்குத் தெரிவிக்கும். இத்தகவலை ஆய்வதன் மூலம் உறக்க விறைப்பை உறுதி செய்யலாம்.
 
== உண்டாகும் விதம் ==
"https://ta.wikipedia.org/wiki/தூக்க_விறைப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது