ஆத்திரேலியத் தமிழர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 75:
| width="75" align="center" height="24" bgcolor="#C0C0C0" | <b>1996</b>
| width="75" align="center" height="24" bgcolor="#C0C0C0" | <b>2001</b>
| width="75" align="center" height="24" bgcolor="#C0C0C0" | <b>2006<<ref>2006 ஆம் ஆண்டு அரசாங்கக் குடிசன மதிப்பீட்டு முடிவுகள் இதுவரை வெளியிடப்படவில்லை</ref>/b>
|-
| width="308" height="4" | [[அவுஸ்திரேலியா]]
வரிசை 143:
===தொலைக்காட்சி சேவைகள்===
அவுஸ்திரேலியா, நியூசிலாந்து முழுவதற்குமாக 24 மணி நேர தமிழ்த் தொலைக்காட்சி சேவைகள் இரண்டு சிட்னியிலிருந்து ஒளிபரப்பாகின்றன.
* [[சிகரம் (தொலைகாட்சி)|சிகரம் தொலைக்காட்சி]]
* [[சன் (தொலைக்காட்சி)|சன் டிவி]]
===வானொலி சேவைகள்===
அவுஸ்திரேலியாவில் பல [[வானொலி]] நிலையங்களைப் பயன்படுத்தித் தமிழ் நிகழ்ச்சிகள் ஒலிபரப்பப்படுகின்றன. தமிழ் அமைப்புகளும் தனிப்பட்டவர்களும் ஒலிபரப்புகின்றனர்.
வரிசை 157:
* ''தமிழ்ப் பூங்கா'' - [[மெல்பெர்ண்|மெல்பர்ணி]]லிருந்து [[2001]] முதல் வாரம் இரு மணி நேரம் ஒலிபரப்பப்படும் இந்நிகழ்ச்சி இலங்கை, இந்தியா மட்டுமன்றி அனைத்து நாடுகளிலுமிருந்து விக்ரோறியா மாநிலத்திற்கு புலம்பெயர்ந்த தமிழரை இலக்காகக் கொண்டு ஒலிபரப்படுகின்றது.
* ''வடமண்டலத் தமிழ் வானொலி'' - வட மண்டலத்திலிருந்து வாரம் இரு முறை ஒரு மணி நேரம் ஒலிபரப்படும் இந்நிகழ்ச்சி [[1982]] ஆம் ஆண்டில் கர்நாடக சங்கீத சபை ஆதரவில் தொடங்கப்பட்டது. பின்னர் வட மண்டலத் தமிழ்ச் சங்க ஆதரவில் ஒலிபரப்பப்படுகின்றது.
* ''பிறிஸ்பன் தமிழ் ஒலி'' - [[பிறிஸ்பன்|பிறிஸ்பனில்]] இருந்து [[1986]] முதல் ஞாயிறு தோறும் ஒரு மணி நேரம் ஒலிபரப்பாகின்றது.
* ''பிறிஸ்பன் தமிழ் ஒலி''
* ''தமிழ் ஒலி'' - [[பேர்த்|பேர்த்தில்]] இருந்து [[1981]] முதல் திங்கள் தோறும் அரை மணி நேரம் ஒலிபரப்பாகின்றது.
* ''தமிழ் ஒலி''
* ''தமிழ்ச் சோலை'' - பேர்த்தில் இருந்து [[1996]] முதல் வெள்ளி தோறும் ஒலிபரப்பாகின்றது. இது மேற்கு அவுஸ்திரேலியா தமிழ்ச் சங்கத்தினரால் நடத்தப்படுகின்றது.
* ''தமிழ்ச் சோலை''
* ''தமிழ்ச் சங்க வானொலி'' - கன்பரா தமிழ்ச் சங்கம் [[1987]] தொடக்கம் வியாழன் தோறும் ஒர் மணிநேரம் இந்நிகழ்ச்சியினை நடத்துகின்றது.
* ''தமிழ்ச் சங்க வானொலி''
 
===செய்திப் பத்திரிகைகள்===
வரிசை 180:
==வெளி இணைப்புக்கள்==
* [http://www9.sbs.com.au/radio/language.php?language=Tamil SBS தமிழ் வானொலி]]
 
[[பகுப்பு:ஆஸ்திரேலியா]]
[[பகுப்பு:ஆஸ்திரேலியத் தமிழர்|*]]
[[பகுப்பு:தமிழர்]]
"https://ta.wikipedia.org/wiki/ஆத்திரேலியத்_தமிழர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது