வல்லபாச்சார்யா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

900 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  11 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
(புதிய பக்கம்: இவர் காசியில் பிறந்தார். தென்னிந்தியாவிற்கு குடிபெயர்ந்து ...)
 
சிNo edit summary
{{Infobox Philosopher
இவர் காசியில் பிறந்தார். தென்னிந்தியாவிற்கு குடிபெயர்ந்து பெற்றோருடன் வாழ்ந்தார். தம் இளம் வயதிலேயே கற்றுத் தேர்ந்தார்.
| region = [[இந்திய மெய்யியல்]]
புண்ணியத் தலங்களுக்கு சென்றார். இல்வாழ்வில் ஈடுபட்டு இரு புதல்வர்களைப் பெற்றார். வடமொழியிலும், பிரிஜ் மொழியிலும்
| era = Medieval philosophy
நூல்களை எழுதினார். இவரது கோட்பாடு சுத்த அத்வைதக் கோட்பாடு ஆகும். இதனை தூய ஒரு பொருள் கோட்பாடு என்பர்.கிருஷ்ணனே உயர்ந்த பிரம்மம், ஆத்மாவிற்கும் பரமாத்மாவிற்கும் வேறுபாடில்லை. பக்தியின் மூலம் முக்தி அடைந்து பரமாத்மாவுடன்
| color = #B0C4DE
ஆத்மா கலந்து கொள்ளலாம் என்பது இவரது கோட்பாடு.
| image_name = Shri_mahaprabhuji.jpg
 
| image_size = 200px
==வெளி இணைப்பு:==
| image_caption = வல்லபாச்சாரியார்
http://en.wikipedia.org/wiki/Vallabhacharya
| name = வல்லபாச்சாரியார்
| birth_date = 1479
| birth_place = Champaranya, [[இந்தியா]]
| school_tradition = [[இந்து மெய்யியல்]], [[அத்வைதம்]], Pushtimarg, [[வேதாந்தம்]]
}}
'''வல்லபாச்சாரியார்''' (''Vallabhacharya'', [[1479]] – [[1531]] [[இந்து]] [[மெய்யியல்|மெய்யியலாளர்]]. இவர் காசியில்[[காசி]]யில் பிறந்தார். தென்னிந்தியாவிற்கு[[தென்னிந்தியா]]விற்கு குடிபெயர்ந்து பெற்றோருடன் வாழ்ந்தார். தம் இளம் வயதிலேயே கற்றுத் தேர்ந்தார்.
புண்ணியத் தலங்களுக்கு சென்றார். இல்வாழ்வில் ஈடுபட்டு இரு புதல்வர்களைப் பெற்றார். [[வடமொழி]]யிலும், பிரிஜ் மொழியிலும் நூல்களை எழுதினார். இவரது கோட்பாடு சுத்த [[அத்வைதம்|அத்வைதக்]] கோட்பாடு ஆகும். இதனை தூய ஒரு பொருள் கோட்பாடு என்பர். [[கிருஷ்ணன்|கிருஷ்ணனே]] உயர்ந்த பிரம்மம், ஆத்மாவிற்கும் பரமாத்மாவிற்கும் வேறுபாடில்லை. பக்தியின் மூலம் முக்தி அடைந்து பரமாத்மாவுடன் ஆத்மா கலந்து கொள்ளலாம் என்பது இவரது கோட்பாடு.
 
[[பகுப்பு:இந்து சமயம்]]
[[பகுப்பு:இந்திய மெய்யியலாளர்கள்]]
 
[[en:Vallabha Acharya]]
1,21,053

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/556772" இருந்து மீள்விக்கப்பட்டது