உருசியத் தமிழியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 1:
[[ரஷ்யன் மொழி]], [[ரஷ்சியாரஷ்யா]], ரஷ்சியர்களுக்கும் [[தமிழ்]], [[தமிழர்]]களுக்கும் இருக்கும் இருக்கும் தொடர்பையும் பரிமாறுதல்களையும் ஆயும் இயல் '''ரஷ்யன் தமிழியல் (Russian Tamilology)''' எனலாம்.
 
பொதுவுடமை கொள்கைகளால் உந்தப்பட்ட பல தமிழர்கள் 1950-1990 காலப்பகுதிகளில் ரஷ்சிய மொழியில் தேர்ச்சி பெற்று பல ரஷ்சிய மொழி நூல்களை தமிழுக்கு மொழிபெயர்த்தனர். இக்காலப்பகுதில் சோவியத் ரஷ்சியாவிற்கு கல்விபெறச்சென்ற பலரும் ரஷ்ய மொழியில் தேர்ச்சிபெற்றனர். இதன் காரணமாக கணிசமான தமிழர்களுக்கு ரஷ்ய மொழி, பண்பாடு, தத்துவங்களில் பரிச்சியமும் தொடர்பும் உண்டு.
"https://ta.wikipedia.org/wiki/உருசியத்_தமிழியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது