நெஞ்சு வலி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary |
|||
வரிசை 111:
===இதயத்தசையிரத்த நலிவு (Myocardial Infarction) - மருத்துவ சிகிழ்ச்சை===
▲ * வலியகற்றி - மார்ஃபின் (Morphine) போன்ற வலியகற்றி கொடுக்கப்படவேண்டும்.
▲ * ஸ்டெப்ட்ரோகைனேசு (Streptokinase) 1.5MU ஐ 100 மிலி உப்புநீரில் (Saline infusion) 1 மணி நேரத்தில் சிரையுள் மெதுவாக செலுத்தி
▲ * ஆல்டெப்லேஸ் (Alteplase), டினக்டெப்லேஸ் (Tenecteplase), ரிடெப்லேஸ் (Reteplase) போன்ற உறைவு முறிவியையும் பயன்படுத்தலாம்.
▲ * ஸ்டென்ட் (stent) எனப்படும் தமனிக்குறுக்கம் விரிக்கும் இயந்திரத்தை முதல் 6-12 மணி நேரத்திற்குள் பொருத்தலாம்.
▲ * தமனி மறுகுறிக்கந்தவிர்த்தல் -
▲ # பிளேட்லெட் தடை (Antiplatelets) - ஆஸ்பிரின் 75-300 மிகி தினம் ஒருமுறை.
▲ # உறைவெதிர்ப்பி (Anticoagulant) - சருமத்தடி (Subcutaneous) (ச.அ) ஹெபாரின் 12,500 U தினம் இருமுறை
▲ * துணைமருந்து -
▲ # β-தடை (β-blocker)
▲ # நாவடி GTN 300-500 μg
வரி 140 ⟶ 138:
[[ur:سینے کا درد]]
[[yi:טשעסט פעין]]
'''தடித்த எழுத்துக்கள்'''
|