பல்லவர் காலக் கட்டடக்கலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 4:
பல்லவ வம்சத்தினர் தமிழகத்தின் வடபகுதியில் கி.பி. 4 ஆம் நூற்றாண்டு தொடக்கம் கி.பி. 10 ஆம் நூற்றாண்டு வரை ஆட்சியிலிருந்து வந்தாலும், கி.பி. 6 ஆம் நூற்றாண்டு தொடக்கம் 9 ஆம் நூற்றாண்டு வரையான 3 நூற்றாண்டுக் காலமே [[காஞ்சிபுரம்|காஞ்சி]]யைத் [[தலைநகரம்|தலைநகர]]மாகக் கொண்டு ஒரு வலுவுள்ள அரசை நிறுவியிருந்தனர். இவர்கள் [[தமிழர்]] அல்ல என்பது பொதுவாக ஏற்றுக்கொள்ளப்படினும், இவர்கள் பூர்வீகம் பற்றியோ, [[தமிழ் நாடு|தமிழ் நாட்டு]]க்கு இவர்கள் வந்து சேர்ந்த விதம் பற்றியோ சரியான தகவல்கள் இல்லை. பல்லவர்கள் காலத்தை முற்காலப் பல்லவர் காலம், இடைக் காலப் பல்லவர் காலம், பிற்காலப் பல்லவர் காலம் என மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்படுவது உண்டு. கி.பி. 7 ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் [[முதலாம் மகேந்திரவர்ம பல்லவன்|மகேந்திரவர்மனின்]] ஆட்சியுடன் பிற்காலப் பல்லவர் காலம் ஆரம்பமானது. பல்லவர்களின் பொற்காலத்தின் ஆரம்பமும் அதுவே.
 
பிற்காலப் பல்லவர்கள் காலத்திலேயே தமிழ் நாட்டில் இந்து சமய மறுமலர்ச்சியும், சிற்பம், ஓவியம், கட்டிடக்கலை முதலிய கலை வளர்ச்சியும் உச்ச நிலையடைந்தன. மகேந்திர பல்லவனுடன் துவங்கிய பிற்காலப் பல்லவ மன்னர் வரிசையிலே, மாமல்லன் எனப்பட்ட [[முதலாம் நரசிம்ம பல்லவன் - I|முதலாம் நரசிம்மன்]], இராஜசிம்மன் எனப்பட்ட [[இரண்டாம் நரசிம்ம பல்லவன் - II|இரண்டாம் நரசிம்மன்]], [[நந்திவர்ம பல்லவன்|நந்திவர்மன்]] என்பவர்கள் குறிப்பிடத் தக்கவர்கள் ஆவர்.
 
==பல்லவர் கட்டிடக்கலையின் பல்வேறு கட்டங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/பல்லவர்_காலக்_கட்டடக்கலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது