நெஞ்சு வலி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 6:
===அ) இதயகுழலிய காரணங்கள்===
 
1.# தீவிர கரோனரி இணைப்போக்கு (Acute Coronary Syndrome)
க)## நிலையற்ற மார்பு நெறிப்பு (Angina Pectoris)
ங)## இதயத்தசையிரத்த நலிவு (Myocardial Infarction)
2.# அயோட்டா கூறிடல் (Aortic Ddssection)
3.# இதயச்சுற்றுப்பையழற்சி (Pericarditis) மற்றும் இதயநெறிப்பு (Cardiac Tamponade)
4.# இதய இயலின்மை (Arrhythmias) - ஏட்ரியக்குறுநடுக்கம் (Atrial Fibrillation) மற்றும் பல வகையான இயலின்மைகள்
5.# நிலைபெற்ற மார்பு நெறிப்பு (Stable Angina)
 
===ஆ) நுரையீரல் காரணங்கள்===
 
1.# நுரையீரல் தமனித்தக்கயடைப்பு (Pulmonary Embolism)
2.# வளியியம் (அ) நிமோனியா
3.# நீர் மார்பகம் (Hydrothorax)
4.# வளி மார்பகம் (Pneumothorax)
5.# நுரையீரல் பையியம் (Pleurisy)
 
===இ) இரையகக்குடல் பாதை காரணங்கள்===
 
1.# இரையக உண்குழலிய அமிலப் பின்னொழுக்கு (Gastro Oesophageal Reflux Disease)
2.# இடைப்படாச் சந்துப்பிதுக்கம் (Hiatus Hernia)
3.# தளராமை (Achalasia)
4.# வினைசார் சீரணக்கேடு (Functional Dyspepsia)
 
===ஈ) மார்பக மதில் (Chest Wall) காரணங்கள்===
 
1.# காட்ட குறுத்தழற்சி (Costochondritis)
2.# முள்ளிய நரம்புக் கோளாறு (Spinal Nerve Problem)
3.# நார்த்தசை வலி (Fibromyalgia)
4.# நரம்பு முளைவேர் நோய் (radiculopathy)
5.# இதயமுன்னப்பிடிப்பு இணைப்போக்கு (Precordial catch syndrome)
6.# முலையின் நோய்கள் (Breast Conditions)
7.# அக்கி அம்மை (Herpes Zoster)
8.# டூபர்குளோசிசு (Tuberculosis)
 
===உ) உளவியல் காரணங்கள்===
 
1.# பீதி தாக்கம் (panic Attack)
2.# மனக்கலக்கம் (Anxiety)
3.# ஏக்க நோய் (Depression)
4.# நாய்மைக்கலக்கம் (Hypochondria)
 
===ஊ) இதர காரணங்கள்===
 
1.# அதிவளியோட்ட இணைப்போக்கு (Hyperventilation syndrome)
2.# டா காஸ்டா இணைப்போக்கு Da Costa Syndrome)
3.# போர்ன்ஹோல்ம் நோய் (bornholm's disease)
4.# கார்பன் மோனாக்ஸைடு நஞ்சாதல் (CO Poisoning)
5.# சதையணையியம் (அ) சார்க்கோய்டோசிசு (Sarcoidosis)
6.# காரீய நச்சு (lead Poisoning)
7.# மேல் உதர வலி (High Abdominal Pain)
 
 
வரிசை 83:
*நிலைபெற்ற மார்பு நெறிப்பு
 
# பொதுவாக இடது பக்க (அ) நெஞ்செலும்புப் பிற்படு மார்பு வலி - இடது கையால் மார்பைப் பிடித்துக் கொள்வர். வலியானது 5-10 நிமிடங்களுக்கு மிகாமல் இருக்கும். ஓய்வு எடுப்பதன் மூலமோ அல்லது கிளிசரைல் டிரை நைட்டிரேட்டு (GTN) மாத்திரை நாவின் அடியில் வைத்துக்கொள்வதன் மூலமோ வலி நிவாரணம் பெறுவர்.
# மூச்சுத்திணறல் (Dyspnoea)
வலியானது 5-10 நிமிடங்களுக்கு மிகாமல் இருக்கும்.
# பயந்திருப்பார், அதிகம் வியர்த்திருக்கும்.
ஓய்வு எடுப்பதன் மூலமோ அல்லது கிளிசரைல் டிரை நைட்டிரேட்டு (GTN) மாத்திரை நாவின் அடியில் வைத்துக்கொள்வதன் மூலமோ வலி
நிவாரணம் பெறுவர்.
# மூச்சுத்திணறல் (Dyspnoea)
# பயந்திருப்பார், அதிகம் வியர்த்திருக்கும்.
 
*நிலையில்லா மார்பு நெறிப்பு - எப்பொழுது வேண்டுமானாலும் இதயத்தசையிரத்த நலிவு ஏற்படுத்தும்.
# நெஞ்சு வலியானது 10 நிமிடங்களுக்கு மிகுதியாகவும் அரை மணிக்குள்ளும் இருக்கும் மற்றும் GTN மூலம் உடனடி நிவாரணம் கிடைக்காது.
# இது ஒரு மருத்துவ அவசரநிலை ஆகும். உடனடி மருத்துவ கவனம் தேவைப்படும்.
 
*இதயத்தசையிரத்த நலிவு
# நெஞ்சு வலி 30 நிமிடங்களுக்கும் மிகுதியாக இருக்கும்
# இதயமின் வரைவி (ECG) மாற்றங்கள்
# Creatinine Kinase (CK)-MB நொதியின் இரத்த அளவு அதிகரிக்கும்
# உமட்டல், வாந்தி
# மூச்சுத்திணறல்
 
===முதலுதவியாளர் செய்யவேண்டியவை===
"https://ta.wikipedia.org/wiki/நெஞ்சு_வலி" இலிருந்து மீள்விக்கப்பட்டது