சூலை 31: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: pa:੩੧ ਜੁਲਾਈ
சி தானியங்கிஇணைப்பு: stq:31. Juli; cosmetic changes
வரிசை 2:
'''ஜூலை 31''' [[கிரிகோரியன் ஆண்டு|கிரிகோரியன் ஆண்டின்]] 212வது நாளாகும். ([[நெட்டாண்டு]]களில் 213வது நாள்). ஆண்டு முடிவிற்கு மேலும் 153 நாட்கள் உள்ளன.
 
== நிகழ்வுகள் ==
* [[30 BC]] - [[மார்க் அந்தனி]]யின் படைகள் [[ஆகுஸ்டஸ்|ஆகுஸ்டசின்]] படைகளை வென்றனர். ஆனாலும் பெரும்பாலான அவனது படையினர் அவனை விட்டு விலகியதால் அவன் தற்கொலை செய்து கொண்டான்.
* [[781]] - [[ஃவூஜி மலை|பியூஜி மலை]]யின் பதிவு செய்யப்பட்ட முதல் குமுறல் இடம்பெற்றது.
வரிசை 25:
* [[2007]] - [[வட அயர்லாந்து|வட அயர்லாந்தில்]] [[பிரித்தானியா|பிரித்தானிய]] இராணுவம் தனது மிக நீண்ட கால இராணுவ நடவடிக்கைகளை நிறுத்தி அங்கிருந்து வெளியேறியது.
 
== பிறப்புகள் ==
* [[1704]] - [[கேப்ரியல் கிராமர்]], [[சுவிட்சர்லாந்து]] [[கணிதம்|கணிதவியலாளர்]] (இ. 1752)
* [[1874]] - [[செய்குத்தம்பி பாவலர்]], தமிழ் எழுத்தாளர், சதாவதானி (இ. [[1950]])
வரிசை 31:
* [[1966]] - [[ஜே. கே. ரௌலிங்]], [[ஆங்கிலேயர்|ஆங்கில]] எழுத்தாளர்
 
== இறப்புகள் ==
* [[1805]] - [[தீரன் சின்னமலை]], குறுநில மன்னன் (பி. [[1756]])
* [[1980]] - [[முகமது ரபி]], புகழ் பெற்ற [[இந்தியா|இந்தியப்]] பின்னணிப் பாடகர். (பி. 1924)
 
== சிறப்பு நாள் ==
 
 
== வெளி இணைப்புகள் ==
* [http://news.bbc.co.uk/onthisday/hi/dates/stories/july/31 ''பிபிசி'': இந்த நாளில்]
* [http://www.nytimes.com/learning/general/onthisday/20060731.html நியூ யோர்க் டைம்ஸ் இந்த நாளில்]
* [http://www1.sympatico.ca/cgi-bin/on_this_day?mth=Jul&day=31 கனடா இந்த நாளில்]
 
வரிசை 47:
 
{{நாட்கள்}}
 
[[பகுப்பு:ஜூலை]]
 
வரி 152 ⟶ 153:
[[sq:31 Korrik]]
[[sr:31. јул]]
[[stq:31. Juli]]
[[su:31 Juli]]
[[sv:31 juli]]
"https://ta.wikipedia.org/wiki/சூலை_31" இலிருந்து மீள்விக்கப்பட்டது