"மின்னோட்டமானி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

377 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  11 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
சி
'''அம்பியர்மானி''' என்பது மின்னோட்டத்தை அளக்க பயன்படும் ஒரு அளவுக் கருவி. மின்னோட்டத்தின் அலகு ஆம்பியர் ஆகும், அதனால் அப்படிப் பெயர் பெற்றது.
 
'''மின்னோட்டமானி''' அல்லது '''ஆம்ப்பியர்மானி''' அலது '''அம்பியர்மானி''' (''ammeter'')என்பது ஒரு மின்சுற்றில் பாயும் [[மின்னோட்டம்|மின்னோட்டத்தை]] அளந்திடப் பயன்படும் கருவி. அளக்கப்படவேண்டிய மின்னோட்டத்தின் அளவைப் பொறுத்து இது மில்லி மின்னோட்டமானி, மைக்ரோ மின்னோட்டமானி எனவும் வகைப்படுத்தப்படும். மின்னோட்டமானி மின்சுற்றில் தொடரிணைப்பிலேயே இணைக்கப்பட வேண்டும். மேலும் மின்னோட்டமானியின் மின்தடை மிகக்குறைவாக இருத்தல் வேண்டும்; அப்போதுதான் சுற்றில் பாயும் மின்னோட்டத்தின் அளவு மாறாது.
 
1,18,186

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/558426" இருந்து மீள்விக்கப்பட்டது