முதலாம் நரசிம்ம பல்லவன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
 
கோபி (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 1:
புகழ் பெற்ற [[பல்லவர்|பல்லவ]] மன்னனான [[மகேந்திரவர்மன்|மகேந்திரவர்மனுக்குப்]] பின்னர் அவன் மகன் '''முதலாம் நரசிம்மன்''' (கி.பி 630 - 668) என்னும் பெயருடன் ஆட்சிக்கு வந்தான். காஞ்சிப் பல்லவ மன்னர்களுள் பல வழிகளிலும் சிறப்புப் பெற்றவனாகப் போற்றப்படுபவன் இவனாவான். அக்காலத்தில் பல்லவர்களின் எதிரிகளாக விளங்கிய [[சாளுக்கியர்|சாளுக்கியரை]] வெற்றிகொண்டு அவர்கள் வீழ்ச்சிக்குக் காரணமாக விளங்கியவன் இவன். இதன் மூலம் ''மாமல்லன்'' என்ற பட்டப் பெயரையும் பெற்றுக்கொண்டான். [[அரசியல்]], [[கலை]] போன்ற துறைகளில் இவனது சாதனைகள் வரலாற்று முக்கியத்துவம் கொண்டவை.
 
[[பகுப்பு:பல்லவ மன்னர்அரசர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/முதலாம்_நரசிம்ம_பல்லவன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது