துரோணர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: te:ద్రోణాచార్యుడు
சிNo edit summary
வரிசை 1:
'''துரோணர்''' மகாபாரதக்கதையில் வரும் [[கௌரவர்]], [[பாண்டவர்]]களுடைய ஆசான் ஆவார். இவர் போர்க்கலைகளில் மிகவும் தேர்ந்தவர் ஆவார். இவர் [[பாரத்துவாசர்|பாரத்துவாச]] (பரத்வாஜ)]] முனிவரின் புதல்வர் ஆவார். இவருடைய மனைவி சதாநந்தரின் மகள் கிரிபி. [[அசுவத்தாமன்]] இவர்களுக்குப் பிறந்த மகன் ஆவான்.
 
இவர் அசுவத்தாமனுக்குப் பால்வேண்டிப் பசு கேட்கத் [[துருபதன்|துருபதனிடம்]] சென்றார். துருபதன் மறுக்கவே, என் மாணாக்கனைக் கொண்டு உன்னைக் கட்டிக்கொண்டுவரச் செய்வேன்" என சூளுரைத்தார். பின்னர் [[பீஷ்மர்]], [[பாண்டு]] மக்களுக்கு வில்வித்தை பயிற்றுவித்து, [[அர்ஜூனன்|அருச்சுனனைக்]] கொண்டு துருபதனை கட்டிக் கொணர்ந்தார். [[பிரம்மன்|பிரம்ம]]னிடம் இருந்து [[இந்திரன்|இந்திர]]னுக்குக் கிட்டிய தங்கக் கவசத்தைத் தாமே வாங்கித் [[துரியோதனன்|துரியோதனனுக்கு]]த் தந்தவர். இவர் பாரதப் போரின் 15ம்நாளில் [[திட்டத்துய்மன்]] என்பவனால் கொல்லப்பட்டார்.
"https://ta.wikipedia.org/wiki/துரோணர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது