"உசுமானியா பல்கலைக்கழகம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

5 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
சி
ஓஸ்மானியா பல்கலைக்கழகத்தின் உடற்பயிற்சிக் கல்விப் பல்கலைக்கழக கல்லூரி 1993 ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்டது. ஆரம்பத்தில் அது பிஜி உடற்பயிற்சிக் கல்விக் கல்லூரி என்று பெயரிடப்பட்டது. அந்தக் கல்லூரி உடற்பயிற்சிக் கல்வியில் நெறிமுறைகளைக் கற்பித்து "உடற்பயிற்சிக் கல்வியில் முதுகலைப் பட்டம்" (எம்.பி.எட்.,) பெறுவதற்கு இட்டுச் செல்லும் நோக்கில் தொடங்கப்பட்டது.
 
அந்தக் கல்லூரி எம்.பி.எட்., வேனிற் கால மற்றும் எம்.பி.எட் வழக்கமான பாடத்திட்டம் ஆகியவற்றை வழங்கிறது. 2001 ஆம் ஆண்டின் போது அப்போதைய துணை வேந்தராக இருந்த, பேரா. டீ. சி. ரெட்டி, வளாகத்திலுள்ள ஏஎஸ்ஆர்சி அருகில் அமைந்திருந்த நிஸாமியாநிசாமியா வானிலை நோக்கு கட்டடத்தை உடற்பயிற்சிக் கல்வி பல்கலைக்கழக கல்லூரிக்கு மட்டுமே பயன்படுத்தும் வகையில் அதை ஒதுக்கினார். கல்லூரி தற்போதைய வசிப்பிட்டத்திற்கு மாற்றம் செய்யப்பட்டும்செய்யப்பட்டு 2001 ஆம் ஆண்டு பிப்ரவரி முதல் செயல்படத்தொடங்கியது.
 
இதனால் 2002 ஆம் ஆண்டு முதல் ஓராண்டு எம்.பி.எட் பட்டப்படிப்பு நிறுத்தப்பட்டது. பெங்களூர் என்சிடிஈ ஆல் அங்கீகாரம் பெற்றவுடன் 2004-2005 ஆம் கல்வி ஆண்டு முதல் எம்.பி.எட் இரண்டாண்டு கல்வித்திட்டம் தொடங்கப்பட்டது, இதில் செமஸ்டர் அமைப்புடன் ஆண்டுக்கு 32 மாணவர்கள் சேர்த்துக்கொள்ளப்பட்டனர்.
 
== ஓஸ்மானியா பல்கலைக்கழகத்தின் குறிப்பிடத்தக்க முன்னாள் மாணவர்கள் ==
846

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/558565" இருந்து மீள்விக்கப்பட்டது