நற்செய்திகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி உரை திருத்தம்
சி தானியங்கிஇணைப்பு: ga:Soiscéal; cosmetic changes
வரிசை 1:
[[Fileபடிமம்:Sargis Pitsak.jpg|thumb|[[ஆர்மீனியா|ஆர்மீனிய மொழி]]யில் சர்கிசு பிட்சக் என்பவரால் [[14ம் நூற்றாண்டு|14ஆம் நூற்றாண்டில்]] எழுதப்பட்ட [[மாற்கு நற்செய்தி]]யின் முதல் பக்கம்]]
'''நற்செய்திகள்''' அல்லது '''நற்செய்தி நூல்கள்''' (''Gospels'') என்பவை [[இயேசு]]வின் வரலாற்றையும் அவர் வழங்கிய போதனைகளையும் உள்ளடக்கிய எழுத்துப் படையல்கள் ஆகும். [[விவிலியம்|விவிலியத்தின்]] [[புதிய ஏற்பாடு|புதிய ஏற்பாட்டில்]] 4 [[நற்செய்தி]]கள் உள்ளன. அவை முறையே [[மத்தேயு]], [[மாற்கு]], [[லூக்கா]], [[யோவான்]] ஆகியோரால் கி.பி 65 முதல் 110க்கு உள்ளாக எழுதப்பட்டன என்று அறிஞர் கருதுகின்றனர். கத்தோலிக்க சபை, ஆங்கிலிக்க சபை, லூத்தரன் சபை, மரபுவழா சபை (Orthodox) போன்ற எல்லா கிறித்தவ திருச்சபைகளும் இந்த நான்கு நூல்களையும் "திருமுறை" (Canon) சார்ந்தவையாக ஏற்றுக் கொண்டுள்ளன.
 
வரிசை 61:
இன்றும் கூட, கிறித்தவர்கள் தம் அன்றாட வாழ்க்கைக்கு ஆன்ம உணவாக நற்செய்தி நூல்களை வாசித்துத் தியானிக்கும் பழக்கத்தைக் கடைப்பிடிக்கிறார்கள். கிறித்தவர்கள் வழிபாட்டுக்குக் கூடி வரும்போது நற்செய்தி நூல்களிலிருந்து சில பகுதிகளை வாசிப்பதும் அவற்றின் அடிப்படையில் மறையுரை நிகழ்த்துவதும் இறைவேண்டல் செய்வதும் உலகனைத்திலும் ஒவ்வொரு ஞாயிறன்றும் நிகழ்ந்து வருகிறது.
 
== இவற்றையும் பார்க்க ==
* [[நற்செய்தி]]
* [[நற்செய்தி நூல்களின் பட்டியல்]] ([[:en:List of Gospels|List of Gospels]])
 
[[பகுப்பு:நற்செய்தி நூல்கள்]]
வரிசை 94:
[[fur:Vanzeli]]
[[fy:Evangeelje]]
[[ga:Soiscéal]]
[[got:𐌰𐌹𐍅𐌰𐌲𐌲𐌴𐌻𐌾𐍉]]
[[he:בשורות]]
"https://ta.wikipedia.org/wiki/நற்செய்திகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது