"ஆத்திரேலியத் தமிழர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,452 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  13 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
 
==தமிழ் நூலகங்கள்==
தமிழர் அதிக எண்ணிக்கையில் வாழும் உள்ளூராட்சிப் பகுதிகளிலுள்ள பொது நூலகங்களில் தமிழ் நூல்களி இடம்பெறச் செய்வதற்கு அரசாங்கம் நிதி உதவி செய்கின்றது. அவுஸ்திரேலியாவுக்குப் புலம்பெயர்ந்த தமிழர்கள், தமது மாநிலங்களில் தமிழ் நூலகங்களை நிறுவுவதற்கும் முயன்று வருகின்றனர்.
* ''தமிழ் அறிவகம்'' சிட்னியில் [[1991]] முதல் இயங்கி வருகின்றது. இது கிட்டத்தட்ட 7,000 தமிழ் நூல்களையும், அறிக்கைகளையும், ஆய்வு நூல்களையும் கொண்டுள்ளது. தமிழ்ப் பத்திரிகைகளும் சஞ்சிகைகளும் இங்கு பார்வைக்கு உள்ளன.
* ''கன்பரா தமிழர் ஏடகம்'' [[1999]] முதல் [[கன்பெரா]]வில் இயங்கி வருகின்றது.
 
==உசாத்துணை==
1,12,913

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/55915" இருந்து மீள்விக்கப்பட்டது