அந்தாதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 6:
மாணிக்கவாசகரின் [[திருவாசகம்]], திருமூலரின் [[திருமந்திரம்]], நம்மாழ்வாரின் [[திருவாய்மொழி]] ஆகியவற்றிலும் அந்தாதி வடிவில் அமைந்த பாடல்களைக் காண முடியும். இவை தவிர பிரபந்த வகையைச் சேர்ந்த [[நான்மணிமாலை]], [[இரட்டைமணிமாலை]], [[அட்டமங்கலம்]], [[நவமணிமாலை]], [[ஒருபா ஒருபது]], [[இருபா இருபது]], [[மும்மணிக்கோவை]], [[மும்மணிமாலை]], [[கலம்பகம்]] என்பவை அந்தாதியாக அமைகின்றன.
 
==வகைகள்==
அந்தாதிகள் பல வகைகளாக உள்ளன; இவற்றுள் பின்வருவன அடங்கும்:
* ஒலியந்தாதி
* பதிற்றந்தாதி
* நூற்றந்தாதி
* கலியந்தாதி
* கலித்துறை அந்தாதி
* வெண்பா அந்தாதி
* யமக அந்தாதி
* சிலேடை அந்தாதி
* திரிபு அந்தாதி
* நீரோட்ட யமக அந்தாதி
==சில அந்தாதி நூல்கள்==
 
"https://ta.wikipedia.org/wiki/அந்தாதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது