"ஆவி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

556 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
சி
தானியங்கிஇணைப்பு: sh:Duh (prikaza)
சி (ஆவிகள், ஆவி என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது)
சி (தானியங்கிஇணைப்பு: sh:Duh (prikaza))
[[Image:Spöke, av alers.png|right|200px]]
[[மனிதன்]] [[இறப்பு|இறப்பிற்குப்]] பின்பு அவனுடைய உடலிலிருந்து பிரிந்து செல்லும் ஆவி, ஆவியுலகம் என்கிற தனிப்பட்ட உலகில் வாழ்கிறது என்கிற நம்பிக்கை சிலரிடம் இருக்கிறது. மனிதன் இறப்பிற்குப் பின்பு அவன் உயிருடன் இருக்கும் போது செய்த நன்மை தீமைகளுக்கு ஏற்ப சொர்க்கம், நரகம் போன்றவை கிடைக்கிறது. சொர்க்கம், நரகம் போன்றவற்றில் கிடைக்கும் சுகம் மற்றும் தண்டனைகளை ஆவியுடல் ஏற்றுக் கொள்கிறது. ஆயுட்காலம் முடியாமல் தற்கொலை, விபத்து போன்று இடையில் மரணமடைந்தவர்களின் ஆவிகள் [[பேய்]], பிசாசுகளாக உலவுகின்றன என்கிற நம்பிக்கையும் இதிலிருக்கின்றன.
'''பேய்''' என்பது ஒருவர் இறந்த பின்பு அவரின் எதோ ஒரு வகை எச்சம் இருந்து அவர் வசித்த இடங்களில் அலைந்து கொண்டிப்பதான ஒரு வகை நம்பிக்கை. பொதுவாக கால்கள் அற்று, கட்டான உடம்பு அற்று அசையும் வெள்ளை மனித வடிவ துணி போன்றே பல இடங்களில் இது விபரிக்கப்படுகிறது.
 
இதுவரை ஒரு பேய் உள்ளதென எந்த ஒரு தகுந்த முறையிலும் நிரூபிக்கப்படவில்லை. இது கற்பனை உயிரனங்கள், vampire, Zombie போன்று ஒரு வகை மனித கற்பனை உருவாக்கமே எனலாம்.
 
{{குறுங்கட்டுரை}}
 
[[பகுப்பு:மூடநம்பிக்கைகள்]]
[[பகுப்பு:கற்பனை உயிரினங்கள்]]
 
[[af:Spook]]
[[ar:شبح]]
[[bg:Дух (призрак)]]
[[bh:भूत]]
[[bn:ভুত]]
[[ca:Fantasma]]
[[chr:ᎠᏂᏣᏍᎩᎵ]]
[[cs:Přízrak]]
[[cy:Ysbryd]]
[[da:Spøgelse]]
[[de:Gespenst]]
[[el:Φάντασμα]]
[[en:Ghost]]
[[eo:Fantomo]]
[[es:Fantasma]]
[[fi:Kummitus]]
[[fr:Fantôme]]
[[fy:Spoek]]
[[gl:Pantasma]]
[[he:רוח רפאים]]
[[hu:Kísértet]]
[[id:Hantu]]
[[io:Fantomo]]
[[is:Draugur]]
[[it:Fantasma]]
[[ja:亡霊]]
[[ko:유령]]
[[la:Larva]]
[[lt:Vaiduoklis]]
[[lv:Spoks]]
[[mk:Духови]]
[[mr:भूत]]
[[ms:Hantu]]
[[nds-nl:Spoek]]
[[ne:भूत]]
[[nl:Spook]]
[[no:Spøkelse]]
[[oc:Fantauma]]
[[pl:Duch (spirytyzm)]]
[[pt:Fantasma]]
[[ru:Привидение]]
[[scn:Fantàsima]]
[[sh:Duh (prikaza)]]
[[simple:Ghost]]
[[sk:Duch (prízrak)]]
[[sl:Duh]]
[[sq:Lugati]]
[[sv:Spöke]]
[[te:దెయ్యం]]
[[th:ผี]]
[[tt:Öräk]]
[[uk:Привид]]
[[vi:Ma]]
[[zh:鬼]]
[[zh-yue:鬼]]
42,159

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/559312" இருந்து மீள்விக்கப்பட்டது