வரைவிலக்கணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
TRYPPN (பேச்சு | பங்களிப்புகள்)
சி ==மேற்கோள்கள்== <references/>
TRYPPN (பேச்சு | பங்களிப்புகள்)
சி →‎வரைவிலக்கண வகைகள்: துல்லியமாக்கல் வரைவிலக்கணம்
வரிசை 1:
'''வரைவிலக்கணம்''' என்பது ஒரு [[சொல்]] அல்லது தொடரின் பொருளை விளக்கும் ஒரு [[கூற்று]] ஆகும்.
 
== வரைவிலக்கண வகைகள் ==
வரைவிலக்கணங்கள் இரண்டு வகைப்படும்.
 
# '''விளக்க வரைவிலக்கணம்''' (descriptive definition): இது ஒரு சொல்லுக்கு அல்லது தொடருக்குரிய பொதுவான பொருளை விளக்குவது ஆகும்.
 
 
# '''எடுபொருள் வரைவிலக்கணம்''' (stipulative definition): இது ஒருவர் தான் எடுத்துக்கொண்ட விடயத்தை விளக்குவதற்காக, ஒரு சொல்லுக்கு அல்லது தொடருக்குக் கொடுக்கும் பொருள் ஆகும். குறிப்பிட்ட சொல் புதியதாக இருக்கலாம் அல்லது ஏற்கெனவே உள்ள சொல்லுக்கான புதிய பொருளொன்றைக் கொடுத்து அதனை விளக்குவதாக இருக்கலாம்.
 
 
வழக்கு நிலையுடன் ஒப்பிட்டு ஒரு விளக்க வரைவிலக்கணம் [[சரி]] அல்லது [[பிழை]] எனக் காட்ட முடியும். ஆனால் எடுபொருள் வரைவிலக்கணம் அதனைக் கொடுப்பவரின் தேவைக்கானது என்பதால் அது பிழை, சரி என்பது கிடையாது.
 
==துல்லியமாக்கல் வரைவிலக்கணம்==
 
இவற்றைவிட, அகரமுதலிகளில் கொடுக்கப்படும் விளக்க வரைவிலக்கணங்களை ஒரு குறிப்பிட்ட தேவைக்குப் பயன்படுத்துவதற்காக மேலதிக கட்டளை விதிகளின் (criteria) அடிப்படையில் அச் சொல்லை ஒரு குறுகிய பொருள் குறிக்கும் வகையில் கொடுப்பது [[துல்லியமாக்கல் வரைவிலக்கணம்]] (precising definition) எனப்படுகின்றது. [[சி. எல். ஸ்டீவன்சன்]] என்பவர் [[இணக்கமுறை வரவிலக்கணம்]] (persuasive definition) என்னும் ஒரு வகையை எடுத்துக் காட்டி உள்ளார். இணக்கமுறை வரைவிலக்கணம் என்பது எடுபொருள் வரைவிலக்கணத்தின் ஒரு வடிவம் ஆகும். இது, உண்மையான அல்லது பொது வழக்கிலுள்ள பொருளை விளக்குவதாகக் கூறிக்கொண்டு பொருளில் மாற்றம் செய்யும் வரைவிலக்கணம் ஆகும். ஒரு குறிப்பிட்ட நோக்கை நிறுவும் நோக்கில் இவ்வாறான வரைவிலக்கணங்களைக் கொடுப்பது உண்டு. ஸ்டீவன்சன், சில வரைவிலக்கணங்கள் ''சட்டமுறை'' அல்லது ''கட்டாயமானவை'' என்கிறார். இவை, [[உரிமை]]கள், [[கடமை]]கள், [[குற்றம்|குற்றங்கள்]] போன்றவற்றுக்குப் புதிய பொருள் கொடுக்க அல்லது ஏற்கெனவேயுள்ள பொருளில் மாற்றங்கள் செய்யப் பயன்படுகின்றன.
 
 
== பிழிவு ==
"https://ta.wikipedia.org/wiki/வரைவிலக்கணம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது