வரைவிலக்கணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
TRYPPN (பேச்சு | பங்களிப்புகள்)
சி →‎வரைவிலக்கண வகைகள்: துல்லியமாக்கல் வரைவிலக்கணம்
TRYPPN (பேச்சு | பங்களிப்புகள்)
சி →‎துல்லியமாக்கல் வரைவிலக்கணம்: இணக்கமுறை வரவிலக்கணம்
வரிசை 10:
 
==துல்லியமாக்கல் வரைவிலக்கணம்==
இவற்றைவிட, அகரமுதலிகளில் கொடுக்கப்படும் விளக்க வரைவிலக்கணங்களை ஒரு குறிப்பிட்ட தேவைக்குப் பயன்படுத்துவதற்காக மேலதிக கட்டளை விதிகளின் (criteria) அடிப்படையில் அச் சொல்லை ஒரு குறுகிய பொருள் குறிக்கும் வகையில் கொடுப்பது [[துல்லியமாக்கல் வரைவிலக்கணம்]] (precising definition) எனப்படுகின்றது.

==இணக்கமுறை வரவிலக்கணம்==
[[சி. எல். ஸ்டீவன்சன்]] என்பவர் [[இணக்கமுறை வரவிலக்கணம்]] (persuasive definition) என்னும் ஒரு வகையை எடுத்துக் காட்டி உள்ளார். இணக்கமுறை வரைவிலக்கணம் என்பது எடுபொருள் வரைவிலக்கணத்தின் ஒரு வடிவம் ஆகும். இது, உண்மையான அல்லது பொது வழக்கிலுள்ள பொருளை விளக்குவதாகக் கூறிக்கொண்டு பொருளில் மாற்றம் செய்யும் வரைவிலக்கணம் ஆகும். ஒரு குறிப்பிட்ட நோக்கை நிறுவும் நோக்கில் இவ்வாறான வரைவிலக்கணங்களைக் கொடுப்பது உண்டு. ஸ்டீவன்சன், சில வரைவிலக்கணங்கள் ''சட்டமுறை'' அல்லது ''கட்டாயமானவை'' என்கிறார். இவை, [[உரிமை]]கள், [[கடமை]]கள், [[குற்றம்|குற்றங்கள்]] போன்றவற்றுக்குப் புதிய பொருள் கொடுக்க அல்லது ஏற்கெனவேயுள்ள பொருளில் மாற்றங்கள் செய்யப் பயன்படுகின்றன.
 
== பிழிவு ==
"https://ta.wikipedia.org/wiki/வரைவிலக்கணம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது