"திருவதிகை வீரட்டானேசுவரர் கோயில்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

6 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  14 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
(தொடக்கம்)
 
சி
'''திருஅதிகை''' திருவதிகை வீரட்டானம் வீரேஸ்வரர் கோயில் அட்ட வீரட்டத் தலங்களுள் ஒன்றாகும். [[அப்பர்]], [[சம்பந்தர்]], [[சுந்தரர்]] மூவரதும் பாடல் பெற்ற தலமாகும். இது தென் ஆற்காட்டு மாவட்டத்தில் அமைந்துள்ளது. இறைவன் சம்பந்தருக்குத் திருநடனம் காட்டியதும், அப்பரின் சூலைநோய் நீங்கப்பெற்றதும், திலகவதியார் தொண்டாற்றியதும், மனவாசகங் கடந்தார் அவதரித்ததும், திரிபுரத்தை எரித்ததும் நடந்த தலம் இதுவென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்).
 
==இவற்றையும் பார்க்க==
14,904

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/56018" இருந்து மீள்விக்கப்பட்டது