வளைகுடா விமானம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
TRYPPN (பேச்சு | பங்களிப்புகள்)
சி →‎வரலாறு: ===வளைகுடா பறப்பியல் (Gulf Aviation)==
TRYPPN (பேச்சு | பங்களிப்புகள்)
சி →‎=வளைகுடா பறப்பியல் (Gulf Aviation): இந்நிறுவனத்தின் பங்குகளை வாங்கியது.
வரிசை 30:
 
==வரலாறு==
===வளைகுடா பறப்பியல் (Gulf Aviation)===
இந்நிறுவனம் 1945இல் தொடக்கிவைக்கப்பட்டது. 1940களில் தோஹாவிற்கும் பஹ்ரைனிற்கும் இடையே வாடகை விமான சேவை அறிமுகப்படுத்தப்பட்டது. இந்நிறுவனத்தை தொடக்கி வைத்த போஸ்வோர்த் என்பவர் "வளைகுடா பறப்பியல்" (Gulf Aviation) என்கிற பெயரில் நிறுவனத்தை பதிவு செய்தார்.
 
===புதிய பறப்புக்கள்===
பிறகு இந்திவிற்கும்இந்தியாவிற்கும் சீனாவிற்கும் புதிய பறப்புகள்பறப்புக்கள் சேர்க்கப்பட்டது. இவர் ஒரு செயவிலக்கப் பரப்பில் மரணம் அடைந்தார். 1951இல் பிரிட்டிஷ் வெளிநாட்டு பறப்பியல் தாவனம் (British Overseas Aviation Corporation-BOAC) இந்நிறுமத்தின்இந்நிறுவனத்தின் பங்குகளை வாங்கியது. 1978இல் கத்தார், பஹ்ரைன், ஓமான் ஆகிய அரசாங்கங்கள் இந்நிருமத்தின்இந்நிறுவனத்தின் பங்குகளை வாங்கின. பிறகு இந்நிறுமத்திற்கு வணிகப்பெயர் மாற்றம் (rebranding) செய்யப்பட்டது. 1980களில் ரியாத், ஃபிரான்க்ஃபுர்ட், டமஸ்கஸ், இஸ்தான்புல் ஆகிய இடங்களுக்கு பறப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டன.
 
===வணிகப்பெயர் மாற்றம்===
பிறகு இந்நிறுவனத்திற்கு வணிகப்பெயர் மாற்றம் (re-branding) செய்யப்பட்டது. 1980களில் ரியாத், ஃபிரான்க்ஃபுர்ட், டமஸ்கஸ், இஸ்தான்புல் ஆகிய இடங்களுக்கு பறப்புக்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.
 
[[ar:طيران الخليج]]
"https://ta.wikipedia.org/wiki/வளைகுடா_விமானம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது