"மகேந்திரன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

402 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (உரை திருத்தம், அளிப்புரிமை அற்ற படிமம் நீக்கம்)
'''மகேந்திரன்''' (பிறப்பு: 1939) புகழ் வாய்ந்த தமிழ்த் திரைப்படதிரை இயக்குநர்களுள் ஒருவர். இவரது இயற்பெயர் ''ஜெ.அலெக்ஸாண்டர்'' என்ற இயற்பெயரினை கொண்டவர். இவருடைய படங்கள், மென்மையான உணர்வுகள் இழையோடும் ஆழமான கதைகதைக்காகவும், அழகானஅழகுணர்ச்சி காட்சியமைப்புக்குமிகு பெயர்காட்சியமைப்புகளுக்காகவும் இவரது திரைப்படங்கள் புகழ் பெற்றவை.
 
 
 
 
மகேந்திரன், [[புதுமைப்பித்தன்| புதுமைப்பித்தனின்]] ''சிற்றன்னை'' என்ற சிறுகதையினை அடிப்படையாகக் கொண்டு, ''[[உதிரிப்பூக்கள்]]'' என்ற திரைப்படத்தை இயக்கினார். இது [[தமிழ்த் திரைப்பட வரலாறு|தமிழ் திரையுலக வரலாற்றின்]] மிகச் சிறந்த படங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.
 
==படைப்புகள்திரைப் படைப்புகள்==
திரைப்பட இயக்குநராவதற்கு முன், பிறர் இயக்கிய திரைப்படங்களுக்கு கதை, வசனம், திரைக்கதை எழுதி வந்தார். [[இனமுழக்கம் (இதழ்)|இனமுழக்கம்]], [[துக்ளக்]] போன்ற இதழ்களிலும் பணியாற்றினார்.
 
# [[1978]]: ''[[முள்ளும் மலரும்]]'' (1978)
==படைப்புகள் ==
# [[1979]]: ''[[உதிரிப்பூக்கள்]]'' (1979)
# [[1980]]: ''பூட்டாத பூட்டுக்கள்''(1980)
# 1981: ''ஜானி'' (1981)
# [[1981]]: ''நண்டு'' (1981)
# [[1982]]: ''மெட்டி''
# 1982: ''நெஞ்சத்தை கிள்ளாதே''(1982)
# 1982: ''அழகிய கண்ணே''
# [[1984]]: ''கை கொடுக்கும் கை''
# [[1986]]: ''கண்ணுக்கு மை எழுது''
# [[1992]]: ''ஊர்ப் பஞ்சாயத்து''
# [[2006]]: ''சாசனம்'' (2006)
 
==இதர படைப்புகள்==
=== திரைப்படங்கள் ===
# ''[[முள்ளும் மலரும்]]'' (1978)
# ''[[உதிரிப்பூக்கள்]]'' (1979)
# ''பூட்டாத பூட்டுக்கள்''(1980)
# ''ஜானி'' (1981)
# ''நெஞ்சத்தை கிள்ளாதே''(1982)
# ''மெட்டி''
# ''நண்டு'' (1981)
# ''கண்ணுக்கு மை எழுது''
# ''அழகிய கண்ணே''
# ''ஊர்ப் பஞ்சாயத்து''
# ''கை கொடுக்கும் கை''
# ''சாசனம்'' (2006)
# ''அர்த்தம்'' (தொலைக்காட்சி நாடகம்)
# ''காட்டுப்பூக்கள்'' (தொலைக்காட்சி நாடகம்)
 
=== கதை/வசனம்/திரைக்கதை எழுதிய திரைப்படங்கள்===
 
# ''தங்கப்பதக்கம்'' - கதைவசனம்
# ''நம்பிக்கை நட்சத்திரம்'' -கதை வசனம்
 
 
===புத்தகங்கள்===
==சுவையான தகவல்கள்==
* ''சினிமாவும் நானும்'' ([[2004]])
 
* திரைப்பட இயக்குநராவதற்கு முன், பிறர் இயக்கிய திரைப்படங்களுக்கு கதை, வசனம், திரைக்கதை எழுதி வந்தார். [[இனமுழக்கம் (இதழ்)|இனமுழக்கம்]], [[துக்ளக்]] போன்ற இதழ்களிலும் பணியாற்றினார்.
 
* மகேந்திரன் ''சினிமாவும் நானும்'' என்னும் நூலினை எழுதியுள்ளார். இது [[2004|2004]]ஆம் ஆண்டு வெளியானது.
 
 
[[Category:திரைப்பட இயக்குநர்கள்]]
1,276

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/560424" இருந்து மீள்விக்கப்பட்டது