முதலாம் இசபெல்லா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Karthi.dr (பேச்சு | பங்களிப்புகள்)
புதிய பக்கம்: '''இசபெல்லா''' இடைக்காலத்தில் இருந்த நாடான காஸ்டைலின் (தற்போதை...
 
Karthi.dr (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
 
[[filename)">Image:fiIsabel la Católica-2.jpglename|thumb|300px|right]]
 
'''இசபெல்லா''' இடைக்காலத்தில் இருந்த நாடான காஸ்டைலின் (தற்போதைய ஸ்பெயினின் பகுதி) அரசியாக இருந்தார். இவளுக்கு 3 வயதாக இருக்கும் போதே இவளுக்கும் அரகானின் அரசனான இரண்டாம் ஜானின் மகன் ஃபெர்டினாண்டுக்கும் திருமண நிச்சயம் செய்யப்பட்டது. ஆனால் இவளின் தந்தை ஹென்றி ஆறு வருடம் கழித்து இந்த ஒப்பந்தத்தை இரத்து செய்தார். இவளுக்கு எத்தனையோ மணத்துணைவர்கள் பார்க்கப்பட்டார்கள். ஆனால் இறுதியில் பல தடைகளைத் தாண்டி ஃபெர்டினாண்டே இவளை மணந்து கொண்டார்.
 
"https://ta.wikipedia.org/wiki/முதலாம்_இசபெல்லா" இலிருந்து மீள்விக்கப்பட்டது