முதலாம் இசபெல்லா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Karthi.dr (பேச்சு | பங்களிப்புகள்)
சி Quick-adding category "ஐரோப்பிய வரலாறு" (using HotCat)
No edit summary
வரிசை 1:
{{Infobox royalty
[[File:Isabel la Católica-2.jpg|thumb|right|காஸ்டைலின் அரசி முதலாம் இசபெல்லா]]
| name = முதலாம் இசபெல்லா
Isabella I
| image = Isabel la Católica-2.jpg
| caption =
| succession = [[காஸ்டீல்|காஸ்டீலின்]] அரசி
| reign = 10 டிசம்பர் 1474 – 26 நவம்பர் 1504
| predecessor = [[காஸ்டீலின் நான்காம் ஹென்றி|ஹென்றி IV]]
| regent = [[ஐந்தாம் பெர்டினண்ட்]]
| reg-type = Co-ruler
| successor = ஜொவான்னா, முதலாம் பிலிப்
| spouse = இரண்டாம் பெர்டினண்ட்
| issue = இசபெல்லா, போத்துக்கல் அரசி (1470-1498)
ஜோன்
ஜொவான்னா
மரீயா (போர்த்துக்கல் அரசி)
கத்தரீன், இங்கிலாந்து அரசி
| house =
| father = இரண்டாம் ஜோன்
| mother = போர்த்துக்கலின் இசபெல்லா
| date of birth = 22 ஏப்ரல் 1451
| place of birth = [[ஸ்பெயின்]]
| date of death = {{Death date and age|1504|11|26|1451|4|22|df=y}}
| place of death = ஸ்பெயின்
| place of burial = கிரனாடா, ஸ்பெயின்
| signature = Isabella I of Castile Signature.svg

'''முதலாம் இசபெல்லா''' (Spanish[[ஸ்பானிய மொழி]]: Isabel I, Ysabel) இடைக்காலத்தில் இருந்த நாடான காஸ்டைலின் (தற்போதைய [[ஸ்பெயின்|ஸ்பெயினின்]] பகுதி) அரசியாக இருந்தார். இவளே கொலம்பசை ஆதரித்த அரசியாவாள்.

== தடைகளைத் தாண்டி நடந்த திருமணம் ==
இவளுக்கு 3 வயதாக இருக்கும் போதே இவளுக்கும் அரகானின் அரசனான இரண்டாம் ஜானின் மகன் ஃபெர்டினாண்டுக்கும் திருமண நிச்சயம் செய்யப்பட்டது. ஆனால் இவளின் தந்தை ஹென்றி ஆறு வருடம் கழித்து இந்த ஒப்பந்தத்தை இரத்து செய்தார். இவளுக்கு எத்தனையோ மணத்துணைவர்கள் பார்க்கப்பட்டார்கள். ஆனால் இறுதியில் பல தடைகளைத் தாண்டி ஃபெர்டினாண்டே இவளை மணந்து கொண்டார்.
[[File:Fernando e Isabel.jpg|thumb|மணக்கோலத்தில் இசபெல்லாவும் ஃபெர்டினாண்டும்]]

[[File:Fernando e Isabel.jpg|thumb|left|மணக்கோலத்தில் இசபெல்லாவும் ஃபெர்டினாண்டும்]]
== கொலம்பஸ் ==
கிறிஸ்டோஃபர் [[கொலம்பஸ்|கொலம்பசின்]] நாடு காணும் திட்டத்தை ஆரம்பத்தில் எதிர்த்தாலும் ஓரிரு ஆண்டுகள் கழிந்ததும் ஒப்பந்தத்தின் படி பொருட்செலவை ஏற்றுக் கொண்டார்.
வரி 31 ⟶ 52:
அமெரிக்க அஞ்சல் தலையில் இடம் பெற்ற முதல் பெண் இசபெல்லா ஆவார். இவளின் படம் இடம் பெற்ற அஞ்சல் தலைகள் பல ஆயிரம் [[டாலர்]]களுக்கு ஏலம் போயின. அமெரிக்கா வெளியிட்ட நாணயத்தில் இடம் பெற்ற முதல் பெயரிடப்பட்ட பெண்மணியும் இவளே.

[[பகுப்பு:வரலாறு]]
[[பகுப்பு:அரசிகள்]]
[[பகுப்பு:ஐரோப்பிய வரலாறு]]
[[பகுப்பு:1451 பிறப்புகள்]]
[[பகுப்பு:1504 இறப்புகள்]]
[[பகுப்பு:வரலாறுஸ்பெயின்]]

[[en:Isabella I of Castile]]
"https://ta.wikipedia.org/wiki/முதலாம்_இசபெல்லா" இலிருந்து மீள்விக்கப்பட்டது