தம்புள்ளை பொற்கோவில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: pl:Złota świątynia Dambulla
No edit summary
வரிசை 12:
}}
 
'''தம்புள்ளை பொற்கோவில்''' (தம்புள்ளை குகையோவியங்கள்), ([[சிங்களம்]]: தம்̆பூலூ லெந் விஹாரய) [[இலங்கை]]யின் மத்திய மாகாணம், [[இலங்கை|மத்திய மாகாணத்தின்]] [[மாத்தளை மாவட்டம்|மாத்தளை மாவட்டத்தில்]] அமைந்துள்ள ஒரு [[குடைவரை கோயில்]] ஆகும். [[கொழும்பு]]க்கு [[கிழக்கு|கிழக்கே]] 148 [[கிலோமீட்டர்]] தூரத்திலும் [[கண்டி]]க்கு [[வடக்கு|வடக்கே]] 72 கி.மீ. தூரத்திலும் அமைந்துள்ளது. சூழவுள்ள சமநிலத்திலிருந்து சுமார் 160 [[மீட்டர்]] உயரத்துக்கு எழும் சிறு [[மலை]] மீது இக்குகைத்தொகுதி அமையப்பெற்றுள்ளது. இதுவரை 80க்கும் மேற்பட்ட குகைகள் இப்பகுதியில் கண்டறியப்பட்டுள்ளன. முக்கிய குகைகளாக 5 குகைகள் கொள்ளப்படுகிறது. இங்கு 153 [[புத்தர்|புத்தபிரானின்]] சிலைகளும், 3 அரசர்களின் சிலைகளும், 4 தெய்வ சிலைகளும் காணப்படுகிறன. 4 தெய்வ சிலைகளில் [[இந்து சமயம்|இந்து]]க் கடவுள்களான [[விஷ்ணு]], [[பிள்ளையார்]] சிலைகளும் அடங்கும். 2100 [[சதுர மீட்டர்]] பரப்புள்ள சுவர் [[ஓவியம்|ஓவியங்]]களில், புத்தபிரானின் முதலாவது சொற்மொழிவு (பிரசங்கம்), புத்தபிரானின் சோதனை என்பன முக்கியமானவை.
 
==படத்தொகுப்பு==
"https://ta.wikipedia.org/wiki/தம்புள்ளை_பொற்கோவில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது