ஆக்னே வல்காரிஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rexani (பேச்சு | பங்களிப்புகள்)
Rexani (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 178:
 
முகப்பருவானது பெரிதாகவோ மற்றும்/அல்லது மற்ற சிகிச்சை முறைகளால் எந்த மாற்றத்திற்கும் ஆளாகாமலோ இருந்தால், தோல் மருத்துவர்கள் நேரடியாக அதற்குள் கோர்டிஸோனை ஊசி மூலம் செலுத்துவார்கள். அது பொதுவாக சிவந்துவிடுதலை மற்றும் அழற்சியை கிட்டத்தட்ட உடனடியாகக் கட்டுப்படுத்தும். இது முகப்பருவை சமதளப்படுத்துவதிலும் தாக்கத்தைக் கொண்டிருக்கிறது. ஆகையால் ஒப்பனைகளின் போது இதனை எளிதாகப் பயன்படுத்தலாம். மேலும் இது குணப்படுத்தும் செயல்பாட்டிற்கும் உதவிகரமாக இருக்கலாம். பக்கவிளைவுகள் மிகவும் குறைவாக இருக்கின்றன. ஆனால் ஊசி மருந்தேற்றப்பட்ட இடத்தைச் சுற்றி சருமத்தில் தற்காலிகமாக வெண்மை உருவாகலாம்; மற்றும் எப்போதாவது சிறிய அழுத்தம் உருவாகி, அவை தொடர்ந்திருக்கலாம். எனினும் இது பொதுவாக இறுதிகட்டத்தில் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. இந்த முறை அறுவை சிகிச்சை மூலம் நீக்குவதைக் காட்டிலும் வடு உருவாவதில் மிகவும் குறைவான இடர்பாட்டைக் கொண்டிருக்கும்.
 
 
 
==== குறிப்பிட்ட இடத்துக்குரிய ரெடினாய்டுகள் ====
"https://ta.wikipedia.org/wiki/ஆக்னே_வல்காரிஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது