தொராண்டோ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 72:
== ரொறன்ரோவில் தமிழர்கள் ==
 
ரொறன்ரோவில் 300200 000 மேற்பட்ட தமிழர்கள் வசிப்பதாக பொதுவாக கருதப்படுகின்றது. பெரும்பாலானவர்கள் 1983க்குப் பின்னர் இலங்கை இனக்கலவரங்கள் காரணமாக இங்கு அகதிகளாக வந்து குடியுரிமை பெற்ற ஈழத்தமிழர்கள் ஆவார்கள். பலர் ரொறன்ரோ சமூகத்தின் அடிமட்டத்திலேயே வாழ்க்கையை ஆரம்பித்தாலும், ரொறன்ரோ தரும் கல்வி, தொழில் வசதிகளை பயன்படுத்தி நல்ல முன்னேற்றம் கண்டு வருகின்றார்கள்.
 
== வெளி இணைப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/தொராண்டோ" இலிருந்து மீள்விக்கப்பட்டது