திருப்பூவணம் புராணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய பக்கம்: '''திருப்பூவணப் புராணம்''' வடமொழியில் உள்ள பிரமகைவர்த்த புராண...
 
TRYPPN (பேச்சு | பங்களிப்புகள்)
சி திருப்பூவணப் புராணத் தோற்றம்
வரிசை 1:
'''திருப்பூவணப் புராணம்'''
வடமொழியில் உள்ள பிரமகைவர்த்த புராணத்தின் தமிழ் மொழிபெயர்ப்பாகத் திருப்பூவணப் புராணம் உள்ளது. பதினெண் புராணங்களில், பிரமகைவர்த்த புராணமும் ஒன்று.
 
'''==பிரமகைவர்த்த புராணம்'''==
" .... முந்த மறைநான்கினொடு புராண மூவாறு முழுதுல
கமிறைஞ்ச வன்பின் மொழிந்த வியாதன்...." (பாடல் எண் 60)
கூறிய பதினெண் புராணங்களில் பிரமகைவர்த்த புராணமும் ஒன்று. இதில் 70 முதல் 84முடிய உள்ள அத்தியாயங்களில் திருப்பூவணப் புராணம் கூறப்பெற்றுள்ளது.
 
'''==பிரமகைவர்த்தத்திலுள்ள பிற தலபுராணங்கள் '''==
பிரமகைவர்த்த புராணத்தில் திருப்பூவணப் புராணத்தைத் தவிர மற்றபிற திருத்தலங்களின் புராணங்களும் கூறப்பட்டுள்ளன. அவற்றின் பட்டியல் கீழே கொடுக்கப் பட்டுள்ளது.
வாpசை எண் வடமொழி நு}ல் தமிழில் மொழிபெயர்த்துப் பாடப் பெற்ற புராணங்கள்
வரி 18 ⟶ 17:
7 பிரமகைவர்த்த புராணம் - அத்தியாயம் 70 முதல் 84 முடிய திருப்பூவணப் (புட்பவனம்)புராணம்
 
'''==திருப்பூவணப் புராணத் தோற்றம்'''==
புராணக் கதைகளை முதலில் முருகப் பெருமானே நந்திதேவருக்கு உரைத்தார். நந்தி தேவர் அவற்றைச் சனகாதி முனிவர்களுக்கு எடுத்து உரைக்க, அம்முனிவர்கள் வியாசருக்கு விரித்துக் கூறினர் என்றும், வியாச முனிவர் அவற்றைச் சூதமுனிவருக்குத் தொகுத்துக் கூறினார் என்றும் பாடப் பெற்றுள்ளது.
 
"https://ta.wikipedia.org/wiki/திருப்பூவணம்_புராணம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது