திருப்பூவணம் புராணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
TRYPPN (பேச்சு | பங்களிப்புகள்)
சி →‎திருப்பூவணப் புராணத் தோற்றம்: அவ்வளவிற்குப் பலன்கள் அதிகமாக உள்ளன என்பது இதனால் பொருளாகி
TRYPPN (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 50:
 
==திருப்புவணப் புராணச் சருக்கங்கள்==
திருப்பூவணப் புராணத்தில், கடவுள் வாழ்த்து என்று தனிப் பகுதியும், பின்னர் பாயிரம் என்று ஒரு தனிப்பகுதியும் அமைந்துள்ளது. கடவுள் வாழ்த்தில் திருப்பூணக் கோயிலில் உள்ள தெய்வங்களின் பெயர்களே இடம் பெற்றுள்ளன. வேறுபிற தெய்வங்களின் பெயர்களேதும் இடம் பெறவில்லை. கடவுள் வாழ்த்திற்கும் பாயிரத்திற்கும் இடையே கீழ்க்கண்டபடி சருக்கங்கள் அமைக்கப் பெற்றுள்ளன. மேலும், முதற் பாடல் விநாயகர் துதி என்று இல்லாமல் காப்பு என்று உள்ளது.
:1) காப்பு,
:2) நூற்பயன்,
:3) கடவுள் வாழ்த்து,
:4) அவையடக்கம்,
:5) நைமிசாரணயச் சருக்கம்,
:6) சவுனகர் சூதரை வினவிய சருக்கம்,
:7) திருக்கைலாயச் சருக்கம்,
:8) ஆற்றுச் சருக்கம்,
:9) நாட்டுச் சருக்கம்,
:10) நகரச் சருக்கம்,
:11) பாயிரம்
:12) முதல் 31) முடிய இருபது சருக்கங்களில் புராணக்கதைகள் அமைக்கப் பெற்றுள்ளன.
 
==ஆசிரியர்==
"https://ta.wikipedia.org/wiki/திருப்பூவணம்_புராணம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது