வேதிய உயிர்வளித் தேவை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: lmo:Chemical oxygen demand
Karthi.dr (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
'''வேதிய உயிர்வளித் தேவை''' (Chemical oxygen demand (COD)) என்பது நீரில் உள்ள கரிமப்பொருட்கள் சிதையும் பொழுது, நீரினால் உட்கொள்ளக் கூடிய உயிர்வளியின் உட்கொள்ளளவாகும். வேதிய உயிர்வளித் தேவை சோதனை நீரில் உள்ள மாசுகளின்[[மாசு]]களின் அளவை ''(மாசளவை)'' கண்டுபிடிப்பதற்கான மிக அடிப்படையான சோதனை ஆகும். இச்சோதனையில் கரிமப்பொருட்கள் சிதைவதற்கு தேவையான உயிர்வளியை[[உயிர்வளி]]யை கண்டுபிடிப்பதன் மூலம் நீரில் உள்ள கரிமப்பொருட்களின் அளவை கணிக்கமுடிகிறது. வேதிய உயிர்வளித் தேவையின் அளவு ஒரு லிட்டரில் எத்தணை மில்லிகிராம் எனக் கணக்கிடப்படுகிறது. இதை ஆங்கிலத்தில் mg/L அல்லது "மிகி/லி" என்னும் அளவீட்டு குறியால் குறிக்கப்படுகிறது. ஆதாவது ஒரு லிட்டர் நீரில் உள்ள கரிமப்பொருட்கள் சிதையும் பொழுது எத்துணை மிகி உயிர்வளி உட்கொள்ளப்படுகிறது என்று பொருள்படும்.
 
 
==வேதியல் பார்வை==
"https://ta.wikipedia.org/wiki/வேதிய_உயிர்வளித்_தேவை" இலிருந்து மீள்விக்கப்பட்டது