அமிதாப புத்தர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: bo:འོད་དཔག་མེད།
சி தானியங்கிமாற்றல்: uk:Амітабга; cosmetic changes
வரிசை 3:
ஆவார். இவரது வழிபாட்டை பிரதானமாக கொண்ட பௌத்தப் பிரிவு [[சுகவதி பௌத்தம்]](ஆங்கிலம்: Pure Land) என அழைக்கப்படுகிறது
 
== சொற்பிறப்பியல் ==
 
''அமித'' என்றால் ''அளவில்லாத'' என்று பொருள், ''ஆப'' என்றால் ''பிரகாசம்'' என்று பொருள். இந்த புத்தர் அளவில்லாத பிராகசத்தை உடையவர் ஆதலால், இவர் அமிதாபர் என அழைக்கப்பட்டார். இவரது அளவில்லாத ஆயுளையும் கொண்டவர் என்பதால் இவர் ''அமிதாயுஸ்'' (ஆயுஸ் - ஆயுள்) என்றும் அழைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
 
== நம்பிக்கைகள் ==
 
[[சுகவதிவியூக சூத்திரம்]], அமிதாபர் முன்னொரு காலத்தில் இன்னொரு உலகத்தில் 'தர்மகாரர்' என்ற புத்த பிக்ஷுவாக இருந்தாதக கூறுகிறது. பிறகு, தான் புத்தநிலையை அடைய வேண்டி 48 உறுதிமொழிகளை பூண்டார். அந்த உறுதிமொழிகளின் விளைவாக, புத்ததன்மை அடைந்ததும் தனக்குறிய ஒரு புத்த உலகத்தை(புத்தக்ஷேத்திரத்தை(बुद्धक्षेत्र)) அவர் நிர்மாணித்துக்கொண்டார். அவருடைய முற்பிறவியில் நற்பலன்களால் அந்த உலகத்தில் அனைத்து விதமான நற்குணங்களும் முழுமையாக இருக்கின்றது
 
அமிதாபருடைய 18வது உறுதிமொழியின் படி, அமிதபாரின் பெயரை உச்சரிக்கும் அனைவரும் அவருடைய உலகத்தில் மறுபிறவி எய்துவர் என உறுதி கூறப்பட்டுள்ளது. மேலும் 19வது உறுதிமொழியில், இறக்கும் தருவாயில் உள்ள ஒருவர் குறைந்தது 10 முறையேனும் அமிதாபர் பெயரை அழைத்தால், அனைத்து புத்தர்களும், [[போதிசத்துவர்]]கள் அந்த மனிதர் முன்பு தோன்றுவர் எனவும் உறுதி அளிக்கிறார். இந்த எளிமையே, சுகவதி பௌத்தத்தை [[மகாயான பௌத்தம்|மஹாயான பௌத்தத்தின்]] ஒரு பெரும்பிரிவாக மாற்றியது.
 
<div class="infobox sisterproject">[[படிமம்:wikisource-logo.png|left|50px|]]
வரிசை 26:
* [[அமிதாயுர்தியான சூத்திரம்]]
 
அமிதாப புத்தர் தன்னுடைய முயற்சிகளாலும் அவருடைய முன்பிறவி நற்பலன்களாலும் 'சுகவதி' என்ற புத்த உலகத்தை (புத்தக்ஷேத்திரம்) நிர்மாணம் செய்துகொண்டார். சுகவதி (सुखवति) என்றால் 'சுகம் உடைய' என்று பொருள். சுகவதி மேற்கு திசையில் உள்ளது. அமிதாபருடைய உறுதிமொழிகளின் ஆற்றலின் காரணமாக, அவருடைய பெயரை ஜெபிக்கின்ற அனைவருக்கும் சுகவதியில் மறுபிறப்பு நிகழ்வதாக நம்பப்படுகிறது. இங்கு பிறக்கும் அனைவருக்கும், அமிதாபரே தர்மத்தை உபதேசம் செய்கின்றார். அந்த உபதேசத்தினால், அனைவரும் புத்தத்தன்மையையும் போதிசத்துவத்தையும் பெறுகின்றனர். பிறகு, பலவேறு உலகங்களில், புத்தர்களாகவும், போதிசத்துவர்களாகவும் அவதரித்து இன்னும் பல உயிர்களுக்கு உதவி செய்கின்றனர்.
 
=== வஜ்ரயான பௌத்தத்தில் அமிதாப புத்தர் ===
வரிசை 32:
[[படிமம்:Buddha Amithaba.jpg|thumb|100px|left|திபெத்திய அமிதாப புத்தர்]]
 
அமிதாபர் [[திபெத்]]திய பௌத்தத்தில் வணங்கப்படுகிறார். அவர் [[ஐந்து தியானி புத்தர்கள்|ஐந்து தியானி புத்தர்களுள்]] ஒருவராக கருதப்படுகிறார். வஜ்ரயான யோக தந்திரத்தில் அமிதாபர் மேற்கு திசையுடனும் சம்க்ஞா (संज्ञा) என்ற [[ஸ்கந்தம்|ஸ்கந்தத்துடன்]] தொடர்பு படுத்தப்படுகிறார். சம்க்ஞா என்ற வடமொழிச்சொல்லுக்கு 'புலனுணர்வு' (நம்முடைய புலன்களால் அறியப்படும் உணர்வு) என்று பொருள் கொள்ளலாம். இவருடைய உலகம் சுகவதி என அழைக்கப்படுகிறது. திபெத்திய பௌத்தத்தில் [[வஜ்ரபாணி]]யும் [[அவலோகிதர்|அவலோகிதரரும்]] இவருடன் சேர்ந்து சித்தரிக்கப்படுகின்றனர். அமிதாபருடைய உலகமான சுகவதியில் மறுபிறப்பு பெற திபெத்திய பௌத்தத்தில் பல பிரார்த்தனைகள் உள்ளன.
 
இவர் திபெத்தில் ஆயுளை நீட்டிப்பிதற்காக ''அமிதாயுஸ்'' ஆக வணங்கப்படுகிறார்.
வரிசை 52:
இத்துடன், பல பௌத்தப்பிரிவுகள் இவரது பெயரை ஜெபிக்கும் போது '''நமோ அமிதாப புத்தா(ॐ नमो अमितभ बुद्ध)''' என்ற சொல்லை ஜெபிக்கின்றனர். இந்த ஜெபத்தை சீனத்தில் '[[நியான்ஃபோ]]' எனவும் [[ஜப்பான்|ஜப்பானில்]] 'நெம்புட்ஸு' எனவும் குறிப்பிடுவர். இந்த ஜெபம் சுகவதி பௌத்தத்தின் மிகப்பெரும் முக்கியத்துவம் வாய்ந்தது.
 
== பல்வேறு மொழிகளில் அமிதாப புத்தர் ==
 
அமிதாப(अमिताभ) என்ற சொல் 'அமித'(अमित) மற்றும் 'ஆபா'(आभा) என்ற இரண்டு சமஸ்கிருத சொற்களின் கூட்டுச்சொல் ஆகும். 'அமித' என்றால் முடிவற்ற என்று பொருள், 'ஆபா' என்றால் 'பிரகாசம்','ஒளி' என்று பொருள் கொள்ளலாம். எனவே 'அமிதாப' என்ற சொல்லுக்கு 'முடிவற்ற பிரகாசத்தை உடையவர்' என்று பொருள் கொள்வர்.
வரிசை 68:
ஜபபானியத்தில் இவரை 'அமிடா ந்யோராய்' எனவும் அழைப்பர். இதற்கு ''அமிதாப [[ததாகதர்]]'' என்று பொருள்
 
== சித்தரிப்பு ==
 
[[படிமம்:Chinese temple bouddha.jpg|thumb|right|210px|இதில் அமிதாபர் நடுவே இருக்கிறார். இடது புறம் [[மகாஸ்தாமபிராப்தர்|மஹாஸ்தாமப்ராப்தரும்]] இடது புறம் அவலோகிதேஷ்வரரையும் காணலாம் ]]
வரிசை 80:
இவருடைய சின்னம் [[தாமரை]].
 
== குறிப்புகள் ==
{{reflist}}
 
== இவற்றையும் பார்க்கவும் ==
* [[சீன பௌத்தம்]]
* [[சுகவதி பௌத்தம்]]
வரிசை 90:
* [[ஐந்து தியானி புத்தர்கள்]]
 
== வெளி இணைப்புகள் ==
{{commonscat|Amitabha}}
 
வரிசை 127:
[[th:พระอมิตาภะพุทธะ]]
[[tr:Amitabha]]
[[uk:АмітабхаАмітабга]]
[[vi:A-di-đà]]
[[zh:阿弥陀佛]]
"https://ta.wikipedia.org/wiki/அமிதாப_புத்தர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது