மணித்தக்காளி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
TRYPPN (பேச்சு | பங்களிப்புகள்)
சி Removed category "தக்காளி"; Quick-adding category "கீரைகள்" (using HotCat)
TRYPPN (பேச்சு | பங்களிப்புகள்)
சி சுக்குட்டி கீரை
வரிசை 15:
''S. nigrum'' subsp. ''schultesii''
|}}
'''மணத்தக்காளி''' ''சொலனேஸி'' குடும்பத்தைச் சேர்ந்த ஒரு [[தாவரம்|தாவரமாகும்]].

==சுக்குட்டி கீரை==
இது '''மணித்தக்காளி''', '''மிளகு தக்காளி''' மற்றும் '''மணல்தக்காளி''' என்ற பெயர்களைக் கொண்டும் குறிப்பிடப்படுகிறது. மணத்தக்காளி தமிழ்நாட்டின் சில பகுதிகளில் சுக்குட்டி கீரை எனவும் கூறப்படுகிறது.
இதன் தாவரவியல் பெயர் ''சொலனம் நைக்ரம்''. இது [[ஓராண்டுத் தாவரம்]] ஆகும்.
 
==மருத்துவ பண்புகள்==
இதிலுள்ள சத்துக்கள் மற்றும் மருத்துவ பண்புகள் காரணமாக இது [[உணவு|உணவில்]] உட்கொள்ளப்படுகிறது. இதில் அடங்கியுள்ள சத்துக்கள் [[நீர்|நீர்ச்சத்து]], [[புரதம்]], [[கொழுப்பு]], [[சுண்ணாம்பு]] மற்றும் [[பாஸ்பரஸ்]] போன்ற [[தாது உப்புக்கள்]] ஆகியன. இதை உட்கொள்வதன்மூலம் [[இதயம்]], [[நுரையீரல்]], [[கல்லீரல்]], [[மண்ணீரல்]], [[கணையம்]], [[வயிறு]] மற்றும் [[குடல்]] தொடர்பான பல நோய்கள் குணமாகும்.
 
==பல நோய்கள் குணமாகும்==
இதை உட்கொள்வதன்மூலம் [[இதயம்]], [[நுரையீரல்]], [[கல்லீரல்]], [[மண்ணீரல்]], [[கணையம்]], [[வயிறு]] மற்றும் [[குடல்]] தொடர்பான பல நோய்கள் குணமாகும்.
 
 
"https://ta.wikipedia.org/wiki/மணித்தக்காளி" இலிருந்து மீள்விக்கப்பட்டது