நாயன்மார்கட்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
யாழ்ப்பாண மாவட்டத்தின் நல்லூர் பிரதேசச் செயலர் பிரிவில் நல்லூர் கிராமத்திற்கு கிழக்கே அமைந்துள்ள ஒரு ஊர் ஆகும். 63 நாயன்மார்களுக்கும் மடம் அமைத்த்துஅமைத்தது குருபூசை செய்து வந்ததன் காரணமாக நாயன்மார்கட்டு என்று அழைக்கப்படுகின்றது.
==பண்பாட்டுத் தொன்மை==
நாயன்மார்கட்டு பிராந்தியமானது வரலாற்றுத் தொன்மைமிக்க சங்கிலியன் தோப்பு, இராஜகுமாரன் வளவு, யமுனாரி, ஆகியன அமைந்துள்ள நிலப்பரப்புக்கு நேர் கிழக்கே அமைந்திருக்கிறது. திட்டவட்டமாக நாயன்மார்கட்டு எல்லைகளை வரையறுப்பதில் சிக்கல்கள் இருந்தாலும், இப்பிரதேசத்திற்கு வடபால் கோட்டை வாசல் கிராமமும், தென்திசையில் அரியாலையூரும், கிழக்குத் திசையில் காட்டுவாசல் என்று அழைக்கப்படும் நிலப்பரப்பும், உப்பு விளையும் வயற்பரப்பும் எல்லைகளாக அமைந்திருக்கின்றன.
"https://ta.wikipedia.org/wiki/நாயன்மார்கட்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது